சென்னையில் பிரதமர் மோடிஜி…..!

modiji at rajali-1

தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிடரை உணர்ந்து,
சரியான நேரத்தில் நேரில் வந்து, ” துன்பத்திலிருக்கும்
உங்களுக்கு நான் துணையாக இருப்பேன் ” என்று
சொன்னமைக்காக – பிரதமர் மோடிஜிக்கு
நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

modiji at rajali-2

modiji-4

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to சென்னையில் பிரதமர் மோடிஜி…..!

  1. nparamasivam1951's avatar nparamasivam1951 சொல்கிறார்:

    தமிழக கட்சிகள் மத்தியில் ஆட்சியில் இடம் பெற்று இருந்த காலத்தில் கூட , இந்திய பிரதமர் தமிழக மக்களின் சோதனை காலத்தில் “உடனே” வந்ததாக, சரித்திரம் இல்லை. நமது அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு நேரில் வந்து மரியாதை செய்ததும் ஒரு வரலாறு. தமிழ் நாடு முக்கியத்துவம் இழந்து வருகிறதோ என நான் எண்ணும் சமயம், அப்படி எல்லாம் இல்லை என நம்பிக்கை ஊட்டியது இந்த வருகை, மற்றும் 1950 கோடி உடனடி உதவி, மற்றும் ராணுவ உதவிகள். தமிழ் நாடு அரசு நல்ல முறையில் உடனடி நிவாரணம் மேல்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.

  2. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    ஐயா,
    நீங்கள் மேலே தந்துள்ள படங்களில் கடைசி படத்தின் மூலம் அவரது புகழ் BBC வரை போய் விட்டது.
    http://www.bbc.com/news/world-asia-india-34991822

    • M. Syed's avatar M. Syed சொல்கிறார்:

      இதே கருத்தை நான் எழுத நினைத்தேன் எழில் எழுதிவிட்டார் நன்றி. விளம்பரம் மோகம் தீரவில்லை இன்னும் நம்ம பிஎம் க்கு. நம்ம தலைவிதி

      M. செய்யது
      Dubai

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    தெரியாமல் நானும் இதற்கு துணை போயிருக்கிறேன்.,…!!!

    மோடிஜி அரசில் எல்லாமே மாயம் தான்….
    பிடிஐ புகைப்படங்கள் உட்பட ??? ….!!!

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.