நேற்று நமக்கெழுந்த சந்தேகத்திற்கு இன்றே விடை
கிடைத்து விட்டது….!!!
திரு.ப.சி.அவர்களின் லேட்டஸ்ட் அறிக்கை –
“இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை என்றதும்,
ஏதோ அரசியலில் இருந்து நான் ஓய்வு பெற்றதாக
எதிர்க்கட்சியினர் செய்தி பரப்புகின்றனர்…
இளைஞர்களுக்கு ( திருவாளர் கார்த்தி சிதம்பரம் ..!?)
வாய்ப்பளிக்க முன் வர வேண்டும் என்கிற
நல்ல (!!!)
நோக்கத்துக்காக, வழிவிட்டு நடந்து கொண்டாலும்,
அதையும் தவறு என்று சொல்வது தான் இன்றைய
அரசியல்”
(நன்றி – தினமலர் 25/03/2014 -பக்கம் -4)
—————-
“சிவகங்கையில் ஒரு “டெம்பரவரி” சந்நியாசம் ..!”-
என்கிற நேற்றைய இடுகையில் குறிப்பிடப்பட்டிருக்கும்
உரை – அவரே 2 நாட்கள் முன்னதாக பேசி –
“அரசியல் பணியிலிருந்து ஓய்வு: காந்திய வழியில்
மக்களுக்கு தொண்டாற்றப் போகிறேன் :ப.சிதம்பரம்”
-என்கிற தலைப்பில் தினமணி நாளிதழில்
வெளிவந்திருக்கிறது….!
http://www.dinamani.com/latest_news/2014/0
3/22/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%
BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%
E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%
AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%
A8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%
E0%AE%AF%E0%AF%8D%E0%AE%
B5/article2124446.ece
பின்குறிப்பு –
பின்னூட்டம் இடுபவர்கள் தயவுசெய்து –
கவுண்டமணியின்
“அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா”
-என்கிற பதிலை மட்டும் தவிர்த்து
வேறு எதாவது எழுத வேணுமாய்
வேண்டி, விரும்பி, கேட்டுக் கொள்கிறேன்…!




THIS
IS
REALLY TOP SIR….
“அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா”
உங்களுடைய பின் குறிப்பு மிக அருமை.ரசித்தேன்.
Not only Pasi. so many people expect hung parliment. They want to enter thro backdoor at that time. Third front, hung parliment all will lead to anarchy. ( I am not referring Kejri Vaal.)
I wish wisdom prevails for indian voters.
ருசி கண்ட பூனை?
You have predicted very correctly. I appreciate your work.
R Subramanian
சூழ்நிலை கைதியான இவர் கார்த்தி சிதம்பரத்தை கேட்டுத்தான் முடிவெடுக்கிறார்…