18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியர் ராஜா ரவிவர்மாவின்
ஓவியங்கள் சிலவற்றை பார்த்தேன்.நான் பார்த்ததை
மற்றவர்களும் பார்த்து ரசிக்க கீழே பதிவிடுகிறேன் –
(இது டூப்ளிகேட்…)
(இது டூப்ளிகேட்…)
(இது டூப்ளிகேட்…)
18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியர் ராஜா ரவிவர்மாவின்
ஓவியங்கள் சிலவற்றை பார்த்தேன்.நான் பார்த்ததை
மற்றவர்களும் பார்த்து ரசிக்க கீழே பதிவிடுகிறேன் –
(இது டூப்ளிகேட்…)
(இது டூப்ளிகேட்…)
(இது டூப்ளிகேட்…)
Exccellant.
Thank you Sir.
அறிவுக்கே விருந்தளிக்கும் நீங்கள் இன்று கண்களுக்கும் விருந்தளித்துள்ளீர்கள்.
நன்றிகளைய்யா!
அருமை.
ஆஹா என்ன ஜீவன் ததும்பும் ஓவியங்கள்! மனமே இலேசாகிவிட்டது.அதுவும் அந்த கடைசி ஓவியம்..காலில் முள் குத்திய சாக்கில் ஒயிலாக திரும்பி,துஷ்யந்தனை தேடும் சகுந்தலை! ! wow
Beautiful. A change from politics. But election news predominates, preoccupies our minds.
படத்துடன் அவற்றுக்கான விளக்கமும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
நண்பர் பாண்டியன்,
இவையெல்லாமே 18ஆம் நூற்றாண்டில் இருந்த
கேரள அரச பரம்பரையைச் சேர்ந்த ஓவியர்
ராஜா ரவிவர்மாவின் கைவண்ணங்கள்
(ஆயில் பெயிண்டிங் வகையைச் சேர்ந்தவை) .
அநேகமாக, புராணகால பாத்திரங்கள்.
சகுந்தலை-துஷ்யந்தன், நளன்-தமயந்தி,
அர்ஜுனன்-சுபத்திரா, ராதை-கண்ணன்,
விஸ்வாமித்திரர்-மேனகா போன்றவர்களை
பிரதிபலிப்பவை.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
We have a 100-year old beautiful painting of Sri Rama Pattabishegam in our ancestral village in Trichy District – I was told that it was drawn by Ravi Verma. The ‘Kilipillai Pachai’ color was striking in the painting! I wonder if any one could reproduce such colors.
அழகான ஓவியங்கள்..