think fest GOA-வில் வித்தியாசமான புகைப்படங்கள் ….

think fest GOA-வில் வித்தியாசமான
புகைப்படங்கள் ….

———–
செய்தி மீடியா வெளிச்சத்தில் நிறையவே வந்து
விட்டது – இனி நாம் வேறே விஷயத்திற்குப் போவோம்
என்று நகர்ந்தேன். அதற்குள்ளாக டெஹல்கா நடத்திய
think fest GOA-வில் எடுக்கப்பட்ட சில
வித்தியாசமான புகைப்படங்கள் கிடைத்தன. நான்
பார்த்தது நீங்கள் பார்க்க வேண்டாமா… ? கீழே –

think fest-1

think fest-2

think fest-3

முதல் படத்தில் நம் அமைச்சர் இருக்கும் அதே அறையில்
அரேபிய உடையில் நாற்காலியில் அமர்ந்திருக்கும்
அந்த நபரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் புகைப்படங்களில் கூடப் பார்த்ததில்லை.
கேட்டால் – அதிர்ச்சியாக இருக்கும் –
ஆப்கானிஸ்தான் தாலிபான் இயக்கத் தலைவர்
முல்லா உமர் அனைவருக்கும் தெரிந்தவர். இயக்கத்தில்
அவருக்கு அடுத்த நபர் – பாகிஸ்தான் தாலிபான் தலைவர்
முல்லா அப்துல் சலாம் சயீப் தான் இது.
நிறைய யோசித்து விட்டு, கடைசீ நேரத்தில் தான்
மத்திய அரசு அவருக்கு இந்தியா வர விசா வழங்கியதாம்.

மற்ற படங்களில் அமைச்சருடன் இருப்பவர் –
டெஹல்கா புகழ் ஷோமா சவுத்திரி.

 

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to think fest GOA-வில் வித்தியாசமான புகைப்படங்கள் ….

  1. ராஜகோபாலன்'s avatar ராஜகோபாலன் சொல்கிறார்:

    அசத்தறீங்க சார் நீங்க. அடுத்த பதிவு எப்போன்னு காக்க விடாம டெய்லி ஒரு பதிவு போட்டு விடுங்களேன்.

  2. N.Paramasivam's avatar N.Paramasivam சொல்கிறார்:

    ஐயஹோ. என்ன இது நீங்கள் கூறுவது. உண்மை தானா.

  3. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    ராஜகோபாலன் சொன்னது நான் எழுத வநததும்அதே.

    நம்ம காரைக்குடி அய்யா இருக்காரு(?)

  4. c.venkatasubramanian's avatar c.venkatasubramanian சொல்கிறார்:

    excellent capture

  5. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    நாம் இப்போவும் தேர்த்தலில் கிரிமினல்கள் போட்டியிடக்கூடாது என்று கூவிக்கொண்டிருக்கிற நேரத்தில்…
    தேர்த்தலில் ஜெயிக்காத, தோல்வியடைந்த ஒருவர்(ன்) நமக்கு நிதி/உள்துறை என்று இருந்தால் இப்படித்தான் நடக்கும்
    வாழ்க உலகின் மிகச்சிறந்த/பெரிய ஜனநாயக நாடு

  6. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    அமைச்சர் ஐயா கையில் இருக்கும் கண்ணாடி குவளையை பாருக்கும் போது அது Champagne flute போல் தெரிகிறது.

  7. mani's avatar mani சொல்கிறார்:

    நாட்டுக்காக உழைச்சு களைச்ச எங்க மந்திரிய கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க விடுங்க சாமி. அப்ப தானே புதுசா புதுசா திட்டம் போட முடியும்.

  8. GOPALASAMY's avatar GOPALASAMY சொல்கிறார்:

    PLEASE WRITE ABOUT “PRUFROCK” POSH CLUB OF TEJPAUL AND PONTY CHADDA.
    ACCORDING TO TIMES OF INDIA THIS IS ALSO FOR INTIMATE MOMENTS!
    WE STRONGLY DOUBT THIS TEJPAL MAY BE A TRAITOR WITH ALL ILLEGAL ACTIVITIES. THANKS TO THAT YOUNG GIRL, BECAUSE OF HER SO MANY IFORMTIONS STARTED COMING.
    PLEASE WRITE MORE ABOUT HIM. IT IS A SOCIAL SERVICE.
    HE MAY BE A ROLE MODEL FOR SOME PEOPLE . WE QUESTION THEM WHAT YOU WANT TO BE.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.