அழகு பொங்கும் புதிய விமான நிலைய சிற்பங்கள் …
சென்னை விமான நிலையத்தின் புதிய international
terminal -ல் அமைக்கப்பட்டிருக்கும் சில
அழகு பொங்கும் சிலைகளின் புகைப்படங்கள் இன்று
வெளியிடப்பட்டிருக்கின்றன. இதைக் காணும் வாய்ப்பு
இல்லாதவர்களுக்காக அந்த புகைப்படங்கள் கீழே –
நிஜமான சாமியாரா இல்லை ….







அழகு…!
உண்மையில் இவை அழகல்ல வெட்கக்கேடு. சிற்பக்கலைக்கே இலக்கணம் வகுத்த தமிழ்நாட்டில் வெறும் சிறுவர் பூங்காவில் வைக்கும் குதிரையையும், நவீன மேலைநாட்டுச் சிற்பங்களைக் ‘காப்பி’ அடித்த Crappy boat ஐயும் வைப்பதையும் நினைத்து நாம் வெட்கப்பட வேண்டும். கங்கை கொண்ட சோழ புரத்தின் ஒரு சிற்பத்தின் நகலை அல்லது மாமல்லபுரத்தில் அல்லது கிருஸ்ணபுரத்து சிற்பத்தை அல்லது தாரசுரத்தின் ஒரு தூணை போன்ற சிற்பத்தை வைத்தால் அதைப் பார்த்துப் பெருமைப்படலாம். இந்தக் குதிரையை விட அழகான குதிரையை நாங்கள் வெறும் Shopping Mallகளில் காணலாம்.
தமிழர்களின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் அருமையான சிற்ப & கலை வடிவங்கள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்..