அற்புதமான தொழில் நுட்பம் !!!

அற்புதமான தொழில் நுட்பம் !!!

நண்பர் ஒருவரிடமிருந்து மெயிலில் கிடைக்கப்பெற்ற சில
தகவல்களை கீழே  – தமிழில் உருவகப்படுத்தி  தருகிறேன் –

—————-

கீழே இருப்பது என்ன என்று உங்களால் யூகிக்க முடிகிறதா ?
முதல் படத்தை உற்றுப் பார்த்து சொல்லுங்கள் பார்க்கலாம் –

jap.tech-2
இவை என்ன –கேமிரா பொருத்தப்பட்ட பென்களா ?

இன்னும்  யோசனைகளா – எதாவது தோன்றுகிறதா ?

இதையும் பாருங்களேன் –

jap.tech-3

jap.tech-5

jap.tech-6

jap.tech-5

jap.tech-4

எதிர்காலத்தில்   நமது கணிணியை
(பர்சனல் கம்ப்யூட்டர்  மற்றும் லேப்டாப்  )    டப்பெயர்ச்சி செய்யக்கூடிய
புதிய ஜப்பானிய தொழில் நுட்பம் தான் நீங்கள் பார்ப்பது !

சட்டை பாக்கெட்டில் எடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு
ஒரு கம்ப்யூட்டர் கிடைத்தால் சௌகரியம் தானே !

பார்ப்பதற்கு பேனா வைப்  போல் தோற்றமளிக்கும்
இந்த கருவி ஒரு சாதாரண தட்டையான இடத்தின் மேல்
மானிட்டர், கீ போர்டு இரண்டையும் உருவாக்குகிறது.
ஒரு டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் செய்யக்கூடிய
அனைத்துப் பணிகளையும் இதில் செய்ய முடியும்   என்பது தான் இதன் சிறப்பு !!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to அற்புதமான தொழில் நுட்பம் !!!

  1. padmanabhan potti's avatar padmanabhan potti சொல்கிறார்:

    எதிர் காலத்தில் விஞ்சானிகள் செவ்வாய் கிரகத்தில் குடியேற முயற்சிகள் செய்து வருகிறார்கள்

  2. c.venkatasubramanian's avatar c.venkatasubramanian சொல்கிறார்:

    science/gadgets NO USE, Mei gnanam valara vndum Manam malarthida AANMIGAM ONRE vazhi

  3. su.senthilkumaran's avatar su.senthilkumaran சொல்கிறார்:

    உங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்ப முடியுமா? எனது முகவரி su.senthilkumaran@gmail.com

  4. T.N.MURALIDHARAN's avatar T.N.MURALIDHARAN சொல்கிறார்:

    இவ்வளவி விஞ்ஞான வளர்ச்சியைப் பார்த்தால் பயமும் வருது பாஸ்

  5. rathnavel natarajan's avatar rathnavel natarajan சொல்கிறார்:

    அருமையான விபரங்கள்.
    நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.