நண்பர்கள் அனைவருக்கும்
வணக்கமும் -நல் வாழ்த்துக்களும்.
உடல் நலக் குறைவு.
மருத்துவ சிகித்சையில் இருக்கிறேன்.
நலம் பெற்று இயல்பு நிலைக்கு
வந்த பிறகு தொடர்கிறேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
நண்பர்கள் அனைவருக்கும்
வணக்கமும் -நல் வாழ்த்துக்களும்.
உடல் நலக் குறைவு.
மருத்துவ சிகித்சையில் இருக்கிறேன்.
நலம் பெற்று இயல்பு நிலைக்கு
வந்த பிறகு தொடர்கிறேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

நிஜமான சாமியாரா இல்லை ….
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.

மீண்டு வர மீண்டும் வர வாழ்த்துகள்.
அன்பு நண்பரே,தாங்கள் மீண்டும் முழுமையான நலத்துடன் திரும்ப வந்து தங்களது ஆக்கபுர்வமான எழுத்துக்களுடன் எங்களை சந்திக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்
நல்ல ஆரோக்கியத்துடன் திரும்புங்கள்.பிரார்த்திக்கிறோம்;காத்திருக்கிறோம்.
நலமுடன் மீண்டு வர அன்புடன் பிரார்த்திக்கிறோம்.
Get well,come back at the earliest,Ipray for ur GOOD HEALTH.
ந ண் ப ரே தா ங்க ள் ஆரோ க் கி ய முடன் திரும்ப வந்து தங்கள் பணியை மேற்க்கொள்ள எல்லாம் வல்ல கணநாதனை பிரார்த்திக்கிறேன் .
கணா நாம் த்வா, கணபதிகும் ஹவா மஹே , கவிம் கவீநாம் உப மஸ்த்ர வஸ்தமம் , ஜேஷ்ட ராஜ ம் பிர ஹ்மநாம் , பிர மண் ஸப்தமான
ஸ் ரு வண் நூ தி பிஸ் ஸ் ஈ த ஸா த ந ம்
நீங்கள் நிறைந்த நலமோடு உணர இறைவனை பிரார்த்திக்கிறேன்
அன்புடையீர்,
உங்கள் விமரிசனத்தைப் படிக்கும் பல நூறு பேர்களில் நானும் ஒருத்தி. மிக விரைவில் நீங்கள் உடல் நலம் தேறி பதிவுலகில் உலா வரை இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன்,
ரஞ்ஜனி
நலம் பெற்று தேறி வாருங்கள்..
விரைவில் நலமடைய வேண்டுகிறேன்…
விரைவில் நலமுடன் உங்களை சந்திக்க ப்ரார்த்தவனாக!
நல்ல ஆரோக்கியத்துடன் திரும்புங்கள்.காத்திருக்கிறோம்.
Get well soon sir.
அன்புள்ள காவிரிமைந்தன் சார்,
எப்படி இருக்கிறீர்கள் ? உடல் நலம் தேவலையா ?
குறைந்த பட்சம் மெயில் படிக்கக்கூடிய வசதிகளுடன் இருக்கிறீர்களா ? நீங்கள் விரைவில் பூரண சுகம்
பெற்று வழக்கம் போல் உற்சாகத்துடன் செயல்பட
எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன். நன்றி.
ரமேஷ்
நெடு நாட்கள் ஆகி விட்டது. உங்களுக்காக காத்திருக்கிறோம். உடல்நிலை பற்றி ஒரு செய்தியும் எதிர்பார்க்கிறோம்
அன்புடையீர்.வணக்கம்.
தங்களது உடல்நலம் தற்போது எப்படி உள்ளது?ஏதும் பயப்படும்படி இல்லையே?நவம்பர் மாதம் ஆஸ்பத்ரியில் அனுமதிக்கப்பட்டு இவ்வளவு காலம் ஆகிவிட்டதே?
எது எப்படி இருந்தாலும் தங்களது உடல் முழு திருப்தியான நிலைக்கு வந்த பிறகு எங்களை சந்தியுங்கள்.
வாழ்க பல்லாண்டு வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்
dear sir,
now how are you?
can you update your health condition?
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்