இன்றைய “துக்ளக்” கார்ட்டூன் …!!

இன்றைய “துக்ளக்” கார்ட்டூன் …!!

இன்றைய “துக்ளக்” வார இதழில் அட்டைப்படமாக
வந்துள்ள கார்ட்டூன் கீழே –

இது குறித்து இன்னும் விளக்கம் பெற  
“விமரிசனம்” வலைத்தளத்தில்
மார்ச் 28ந்தேதியன்று எழுதியிருந்த –

திருமதி சோனியா காந்தியின் வீட்டில் அடுத்த
சமையல்காரர் யாரோ!
Posted on மார்ச் 27, 2012 by vimarisanam –
kavirimainthan

– என்கிற இடுகையை படிக்கலாம் !

உடனே விவரம் அறிய ஆசைப்படுபவர்களுக்காக –
கடைசி 3 பத்திகளை மட்டும் கீழே கொடுத்திருக்கிறேன்.

—————–

“சென்ற வருடம், ராஜஸ்தானைச் சேர்ந்த
காங்கிரஸ் அமைச்சர் அமீன்கான்
என்பவர் இவரைப் பற்றி கிண்டலாக –
மறைந்த இந்திரா காந்தி அம்மையாரின் வீட்டில்,
சம்பளம் வாங்காமல் சமையல் வேலை செய்து
(விருந்தினர்களுக்கு டீ, காப்பி தயாரித்து )
அவரது அபிமானத்தைப் பெற்றதால்,
இவருக்கு இந்த பதவி கிடைத்தது  என்று
கூறப்பெற்றவர். (பின்னர் அந்த அமைச்சர்,
பதவியை இழந்ததும், மன்னிப்பு கேட்க
வைக்கப்பட்டதும் தனிக்கதை )

சரி –  இடுகை முடிவுக்கு வந்து விட்டது.
தலைப்புக்கு காரணம் சொல்லியாக
வேண்டுமே !

அடுத்த  4 மாதங்களில் ஜனாதிபதி பதவிக்கு
தேர்தல் வருகிறது. தகுந்த நபர் தேர்ந்தெடுக்கப்
பட்டாக வேண்டுமே ! அதற்காகத தான்
இந்த கேள்வி – “அன்னை”யின் வீட்டில்
அடுத்த சமையல்காரர் யாரோ ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to இன்றைய “துக்ளக்” கார்ட்டூன் …!!

  1. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    அரண்மனையின் அந்தபுரத்திலும்,
    சமையற்கட்டிலும் அரசனின் நம்பிக்கைக்குப்
    பாத்திரமானவர்களுக்குத் தான் வேலையும்
    அனுமதியும்.
    UPA அரசாட்சியில், அன்னையின் ஆதரவும்
    நம்பிக்கையையும் பெற்றவர்களுக்கே பதவியும்
    பவிசும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.