எனக்கு கிடைத்த இன்னும் சில
அரிய புகைப்படங்களை ( 7 to 10 ) –
நீங்களும் கண்டு மகிழ இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
கோயம்புத்தூர் ரயில் நிலையம் –
கன்னியாகுமரி – குமரி அம்மன் கோவில் வாசல் –
நாகர்கோயில் -திருநெல்வேலி பஸ் –
ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் – திருவனந்தபுரம் –
ஸ்ரீ ஸ்தாணுமாலயன் கோவில், சுசீந்திரம் –








அரிய புகைப்படங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி. ஒவ்வொரு இடத்தையும் பார்க்கும் போது மிகவும் அழகாகயிருக்கிறது.
Nice to see such rare pics. Thanks
இந்த அரிய புகைப்படங்களுக்கு நன்றி ! தாத்தா காலத்துக்குத் தள்ளிக்கொண்டு போகிறது !!
அருமை.
காவிரிமைந்தன்,
wonderful !
உங்களுக்கு என்று எப்படித்தான் கிடைக்கின்றனவோ
இவை எல்லாம் ! மிக மிக அழகாக இருக்கின்றன.
அந்தக் காலத்திற்கு சென்று கொஞ்ச நாளாவது
வசித்து விட்டு வர வேண்டும் போல் தோன்றுகிறது !
MIB-3 யில் வருவது போல்
எங்கேயாவது time machine நிஜமாகவே கிடைக்குமா
சொல்லுங்களேன் !
ரொம்ப ரொம்ப நன்றி கா.மை.
உங்கள் பணி அற்புதம் !
super
nice posting
மிக நல்ல ஒரு படைப்பு
Nice one