சில மிக அரிய பழைய புகைப்படங்கள் ….1 to 6

சில மிக அரிய பழைய புகைப்படங்கள் ….1 to 6

காண்பதற்கு  அரிய  பழைய புகைப்படங்கள் சில கிடைத்தன.  அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன்.

காந்திஜி,  சுபாஷ் சந்திர போஸ், மற்றும் சர்தார் படேல –

காந்திஜியும், கஸ்தூரிபா வும் –

நம்ப முடியாத தோற்றம் ! ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் –

( M G M ) மெட்ரோ கோல்ட்வின் மேயர் கம்பெனிக்காக போஸ் கொடுக்கும் சிங்கம் –

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கைது செய்யப்பட்டு தெருக்களில் அழைத்து வரப்படுகிறார் –

மனதை உருக்கும் காட்சி – ராம கிருஷ்ண பரமஹம்சரின் இறுதி நாள் – விவேகானந்தரும் படத்தில் இருக்கிறார் !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to சில மிக அரிய பழைய புகைப்படங்கள் ….1 to 6

  1. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி.

  2. rajanat's avatar rajanat சொல்கிறார்:

    வரலாற்றுச் சின்னங்கள்.பகிர்வுக்கு நன்றி

  3. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    Super, Super, Super. You have done very good job.

  4. தனபாலன்'s avatar தனபாலன் சொல்கிறார்:

    பகிர்வுக்கு நன்றி !

  5. rammy's avatar rammy சொல்கிறார்:

    அருமையான படங்கள்! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! நண்பரே!

  6. kamal's avatar kamal சொல்கிறார்:

    good

  7. viswa's avatar viswa சொல்கிறார்:

    Pls indicate vivekanather

  8. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    கைகளை முன்பக்கம் கட்டியிருப்பவர்தானே விவேகாநந்தர்?
    பரமஹம்சரின் உடல் மிகவும் ஒடுங்கியிருக்கிறது! 😦
    இப்போது யார் யாரோவெல்லாம் பரமஹம்ச என்று சொல்லித்திரிகிறார்கள் :-((

  9. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    Vimarsanankal Ippothu intha email–varuvathillai. Ethanaal ?

  10. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    dear friend,

    Earlier there were some technical problems in the wordpress
    programme set up.
    But now it is ok.

    You should be able to send your mail now.
    please try.

    with all best wishes,
    kavirimainthan

  11. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    விமர்சனங்கள் ஒவ்வொரு முறையும் நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் பகுதி. என்னுடைய கருத்துக்களை
    கூறுவதற்கு ஒரு வடிகாலாக அமைந்த சிறந்த பகுதி. தயவு செய்து எனக்கு தவறாமல் அனுப்புங்கள்,
    என்னுடைய கருத்துக்களை தொடர்ந்து அனுப்புகிறேன்.

  12. ARONMOSESVINCENT's avatar ARONMOSESVINCENT சொல்கிறார்:

    NALLA IRUKU

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.