இன்னும் கொஞ்சம் பாக்கி – அபிஷேக் சிங்வி கதை …
நானும் பார்த்து விட்டு எழுதினால் இன்னும் authentic ஆக இருக்குமே என்று
முயற்சி செய்தேன். நான் யூ ட்யூப் பில் முயற்சி செய்கிறபோதெல்லாம் சிங்வி
காணாமல் போய் விடுகிறார்.
எனவே நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் முதலில் சில விஷயங்கள –
சம்பவம் நடந்திருக்கக்கூடிய இடம் சுப்ரீம் கோர்ட்டில் உள்ள மேற்படி ஆசாமியின் அலுவலகம் (சேம்பர்ஸ்). சம்பந்தப்பட்ட பெண் சுமார் 45 வயதுள்ள ஒரு பெண் வக்கீல். இருவருக்கும் ஏற்கெனவே நல்ல அறிமுகம் உண்டு. இவர்கள் நெருக்கம் ஏற்கெனவே சிலர் அறிந்த ஒன்று தான். அந்த பெண்மணி நல்ல பண வசதி உள்ளவர் தான். எனவே இது பணத்திற்காக நடந்திருக்கக்கூடிய விஷயம் இல்லை. அந்த பெண்மணிக்கு நீதிபதி பதவி கிடைக்க மேற்படி நபர வாக்குறுதி அளித்திருக்கலாம் !
இந்த சிடி வலைத்தளத்தில் வெளிவர வெளிவர தொடர்ந்து சிங்வி மற்றும் காங்கிரஸ் சார்பில் ஒரு குழு அதை அழித்துக்கொண்டே வருகிறது. இதற்கென்றே ஒரு குழு தொடர்ந்து வேலை செய்கிறது ! காங்கிரஸ் கட்சியும், அபிஷேக் சிங்க்வியும் ஏகப்பட்ட பணம் செலவழித்து சிடி தலைகாட்டும் போதெல்லாம் அழிக்க முயற்சி செய்கிறார்கள்.
சிங்வி சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் – இந்த சிடி போலியானது. மார்பிங் செய்யப்பட்டது. தனக்கு எதிராக ஒரு கூட்டமே (organised gang) இதில் ஈடுபட்டுள்ளது – என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.
விஷயம் தெரிந்தவர்கள் சொல்வது – மார்பிங் என்பதெல்லாம் அடிப்படை தெரியாதவர்கள் கூறுவது. ஒரு புகைப்படம் மட்டும் என்றால் மார்பிங் செய்வது இயலும் -சுலபம். ஆனால் ஒரு வீடியோவை – அதுவும் – செயலில் ஈடுபட்டிருக்கும் நபர்களை மார்பிங் செய்வது என்பது மிகப்பெரிய தொழில் நுணுக்கமும், அதிக அளவு நேரமும், பெருத்த செலவும் தேவைப்படும் விஷயம். இந்த சிடியை பொறுத்த வரை மார்பிங் செய்யப்பட்டதாக கூறுவது பொருந்தாது என்கிறார்கள்.
அபிஷேக் மனு சிங்வி, வயது 53, சுப்ரீம் கோர்ட்டில் லீடிங் லாயர். இவர் மதிப்பு – ஐம்பது கோடி ரூபாய் . காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ அதிமுக்கிய பேச்சாளர். ராஜ்ய சபா உறுப்பினர் – ராஜஸ்தானிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். அனிதா என்கிற கஜல பாடகரை மனந்திருக்கிறார். இரண்டு பையன்கள் – 27 வயதிலும், 24 வயதிலும் ! நாற்பது வயதில் நாய்க்குணம் என்பார்கள் – இவருக்கு ஐம்பத்தியொரு வயதில் …!!!
– காங்கிரஸ் கட்சி முதலில் இந்த விஷயத்தை கண்டுகொள்ளாதது போல் விட்டு விட்டது. பிறகு – கட்சிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டது !
– இப்போது காங்கிரஸ் கட்சி, தங்கள் பத்திரிக்கை ஒன்றின் மூலம் கேவலமான வாதம் ஒன்றை எழுப்புகிறது – ஒரு வேளை வாதத்திற்காக அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக வைத்துக்கொண்டாலும் வயதுக்கு வந்த ஒரு ஆணும பெண்ணும் தாங்களே விரும்பி நெருங்கி இருந்தால் – அதில் தலையிட மற்றவர்களுக்கு என்ன உரிமை ? இதில் வலுக்கட்டாயம் ஏதாவது இருந்ததா ? யாராவது புகார் பண்ணினார்களா ? இரண்டு பேர் சந்தோஷமாக இருந்தால் அதில் உங்களுக்கு என்ன வருத்தம் என்று கேள்வி எழுப்புகிறது !
உண்மை தான் – இது என்ன ஊர் உலகத்தில் நடக்காத விஷயமா ? யாரும் செய்யாததையா இவர்கள் செய்து விட்டார்கள் ?
தெருவில் போகிற எவராவது ஒருவர் இதைச்செய்தால் நாம் ஏன் கேட்கப்போகிறோம் ? சம்பந்தப்பட்டவர் பாராளுமன்ற உறுப்பினர் என்கிறபோது – அதுவும் ஆளும்கட்சியின் அதிகாரபூர்வமான பேச்சாளர் என்கிறபோது – அதுவும் பாராளுமன்ற சட்ட நிலைக்குழுவின் தலைவர் என்கிறபோது – அதுவும் இந்த நாய் அடிக்கடி செய்தியாளர் கூட்டத்திற்கு வந்து ஊருக்கு எல்லாம் உபதேசம் செய்கிறது என்கிறபோது –
நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல் நான்கு கேள்வி கேட்கவும் – அவர் வகித்துள்ள பொறுப்புகளிலிருந்து அவரை விரட்டவும் நமக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது.
நாளைக்கு அந்த பெண்மணி இவர் செல்வாக்கினால் ஜட்ஜாக வந்து நீதிமன்றத்தில் உட்கார்ந்துகொண்டால் ? அதைவிட கேவலம் ஏதாவது ஜனநாயகத்தில் உண்டா ?



//வயதுக்கு வந்த ஒரு ஆணும பெண்ணும் தாங்களே விரும்பி நெருங்கி இருந்தால் – அதில் தலையிட மற்றவர்களுக்கு என்ன உரிமை ? இதில் வலுக்கட்டாயம் ஏதாவது இருந்ததா ? யாராவது புகார் பண்ணினார்களா ? இரண்டு பேர் சந்தோஷமாக இருந்தால் அதில் உங்களுக்கு என்ன வருத்தம் என்று கேள்வி எழுப்புகிறது !//
அது சரி. நித்யானந்தருக்கும் இது பொருந்தும் தானே! (சம்பந்தமில்லாத மறுமொழிக்கு மன்னிக்க. தமிழக ஊடகங்கள் இதுபற்றி வாய் திறக்கவில்லையே அதனால் கேட்டேன். நித்யானந்தருக்கு ஆதரவு தெரிவிக்க அல்ல) 🙂
ramanans ஸார்,
பொதுவாக மதுவும் மாதுவும் நம் நாட்டில் தீய ஒழுக்கமாக காலங் காலமாக கருதப்பட்டு வருகிறது.சமீப காலமாகத்தான் இதை எதிர்க்கும் மனப்பான்மை நம்மிடையே பெருகி வருகிறது.இதற்கு ஊடகங்களும் முக்கிய காரணம்.
நித்யானந்தா எந்த தொழிற்குழுவை சேர்ந்தவன் என இன்னும் எனக்கு
தெரியவில்லை.சாமியார் வேடம் தரித்துள்ளான்.கோமாளி போல நடந்து கொள்கிறான்.இவனை சுற்றி எப்பவும் பெண்கள் கூட்டம்.இவன் ஒரு போலி வேடதாரி மற்றும் ஏமாற்றுக்காரன்.
அடுத்து திவாரி எனும் தாத்தா மற்றும் கவர்னர்,லீலைகள் செய்யும்போது கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பதவி விலக நேர்ந்தது இப்போ அசிங்கவி.
இவங்கல்லாம் காமத்தை தணித்துக்கொள்ள தாய்லாந்த் நாடு சென்று வர வேண்டியதுதானே.ஏன் தான் வேலை செய்யும் இடத்தை களங்கப்படுத்துகிறார்கள்?
இதில் ஒரு ஆணும பெண்ணும் இசைந்து எனும் உளறலுக்கே வழியில்லை.
உறவுகள் அவரவர் வீட்டு படுக்கை அறையுடன் முடிந்துவிடவேண்டும்.
இப்படி அலுவலகம்,பள்ளிகள்,கோயில்கள்,மருத்துவமனை,ரயில் பெட்டிகள் என விரிவடைய விட்டால் நாய்களுக்கும்,பன்றிகளுக்கும் நமக்கும் வேறுபாடு இல்லாமல் போய் விடும்.
எனக்கு ஒன்றுதான் தெரியவில்லை.
இதையெல்லாம் செய்துவிட்டு எப்படித்தான் இவர்கள் தன் தாய்,மனைவி,மகன்,மகளுடன் துளியும் சங்கோஜமின்றி பழக முடிகிறதோ!!
தூத்தேறி..
நண்பர் கண்பத்,
என் மனதில் இருப்பதை அப்படியே
சொல்லி விட்டீர்கள்.
இந்த ஜந்து இன்று இரண்டு பதவிகளை
விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறது.
ஆனால் இதற்கு கிடைக்க வேண்டிய
மரியாதை இன்னும் கிடைக்கவில்லை.
அதை பெற்றுக்கொள்ளாமல் போக விடக்கூடாது.
பார்ப்போம் – நாளை பார்லிமெண்டில்
என்ன மரியாதை கிடைக்கிறது என்று !
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
இவங்ககிட்ட போய் நாம அதையெல்லாம் எதிர்பார்க்கலாமா… இப்படி இருப்பதுதான் நாகரிகம் என்பவர்கள் சார் இவர்கள்.
காங். கட்சியின் அதிகார பூர்வ பேச்சாளர் சிங்க்வியின்
பாக்கி கதை நியாயமான, அடிப்படையான வினாக்களை
எழுப்பியிருக்கிறது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில்
இருப்பவர்களுக்கு இவை பொருந்தா.
ஆகவே தான், ஒரு பிரச்சனை எழும்பிய ஆரம்ப நிலையிலேயே
வெட்டி வேரறுக்கும் வண்ணம், ஊரார் நகைப்பை எல்லாம்
ஓரங்கட்டிவிட்டு, சப்பையான சமாதனங்களை முன் வைத்து
வாத-பிரதிவாதங்களில் ஈடுபட்டு காலம் கடத்துகிறார்கள். இவர்
“பெயர் போன” வக்கீல் வேறு. கேட்கவா வேண்டும்.
மீடியாக்களும் வேறு விஷயமோ அல்லது வேறு நபரோ கிடைக்கும்
வரை follow-up பண்ணிவிட்டு இதை மறந்து விடுவார்கள்.
இவர்களை பொதுமக்கள் புறக்கணிக்கவேண்டும். பொருளாதார ரீதியாகவும் , குடும்பரீதியாகவும் பொதுவாழ்க்கையிலும் தனிமை படுத்தப்படவேண்டும். இதுபோன்ற செயல்களுக்கு ஆண் , பெண் இருபாலாருக்கும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
IF IT WAS MORPHED THEN THE QUESTION ARISES WHO IS THE REAL ONE–
Dear Sir, the video is still available in youtube. and it is also uploaded in all torrent websites. anybody can download. now the development is it has come in 3 parts. part 1 is very clear and part 2 and 3 are bit nosiy. But we can see this bald head all thro the video along with the supereme court chambers law books. we can also see that lady who is running a leading legal consultancy in delhi. there are also rumours that few more episodes are going to follow and one is about PC with russiona girls. Not sure how far this is true. These paid medias like ndtv announced his resignation letter but didnt speak about his kama leelas inside the supreme court chamber. IBN went to the extent of broadcasting a show about life of this singhvi as though he is like mahtama which every indian school going children should know during their summer vacation. luckily, in TN, we dont have power to watch tv. The left didnt utter even a single word on this episode, BJP was very silent except few words. medias are silent except social medias. I am really not able to undersdtand the Magic done by sonai, sibal and singhvi in this matter. they controlled it in a very planned manner. Who knows there are mnay many singvis in BJP, CPI/CPM and all other parties. may be thats the reason they are keeping quiet. only benefit is ,I am sure the drivers are going to a salary hike and regualr bonus from now on. if oral sex is the critiriea for a women to reach the judge position, then this country will go to docks very soon. I dont know whether a common man can bring a privelage motion in parliament against someone.
Dear Srini ,
ஒரு வக்கீல்,தன் தொழிலில் முன்னேற வாய் திறமை அவசியம் எனும் முதுமொழியை,அம்மணி தவறாக அர்த்தம் செய்து கொண்டு விட்டார் போலும்!
சூபர்னே வாய் உள்ளவர்கள் பிழைப்பார்கள் எனபது இதுதானோ