அப்பவே சொன்னாங்க …

அப்பவே சொன்னாங்க …

முற்பகல் செய்யின்  பிற்பகல் விளையும் ….


வினை விதைத்தவன் வினை அறுப்பான்

என்று அப்பவே  சொன்னார்கள் ….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to அப்பவே சொன்னாங்க …

  1. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    இரண்டு பொறுக்கிகளுக்கு போலீசார் கொடுத்துள்ள “அடி” குறைவாகவும்,நீங்கள் கொடுத்துள்ள “சதுர அடி” அதிகமாகவும் தோன்றுகிறது!

  2. yatrigan's avatar yatrigan சொல்கிறார்:

    நம்பாதீர்கள் – நடிப்பு !
    அத்தனையும் நடிப்பு.
    வெளியே வருவதற்காக நடிக்கிறார்கள்.
    வந்தவுடன் மீண்டும் ஆட்டம் போடுவார்கள்.

    ரவுடிகள் – பணக்காரப் பொறுக்கிகள்.
    இவர்கள் முதலாளியும் உள்ளே போக வேண்டும்
    அண்ணன்,தம்பி இரண்டு பேரும்.
    அப்போது தான் நியாயம் கிடைக்கும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர்களே,

      இது அப்பட்டமான நடிப்பு என்பது தான்
      என் அபிப்பிராயமும்.
      இதற்கெல்லாம் மசிபவைகளல்ல
      இந்த ஜென்மங்கள்.

      நண்பர் கண்பத் –

      நான் அதிகமாக “சதுர அடி” கொடுத்ததற்கு
      காரணம் அவர்கள் முகத்தில் தெரியும்
      “expressions”ஐ சரியாகப் பார்க்க
      வேண்டும் என்பதற்காகத் தான்.

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

      • RAJASEKHAR.P's avatar RAJASEKHAR.P சொல்கிறார்:

        dear sir & friends

        90% acting 10% true …….

        இவனுக்களுக்கு
        வலிக்கிறது தான்
        அதிசயம்…..
        இவனுகளால்
        பாதிக்கப்பட்டவர்கள்
        என்னபாடு பட்டிருப்பார்கள் ???

  3. M.S.Vasan's avatar M.S.Vasan சொல்கிறார்:

    செக்க‌ர் ஹோட்ட‌லை தாக்கிய‌ த‌ர்பார் நினைவோடையாய்….

  4. Viswa's avatar Viswa சொல்கிறார்:

    ஐயோ கொல்றாங்க நாடகத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்தவன் இந்த சாக்சேனா தான் போலிருக்கிறது அதே நடிப்பை மீண்டும் காண்பிக்கிறான். சிவாஜி போலவே ஓவர் ஆக்டிங்கை மீண்டும் மீண்டும் அரங்கேற்றி நம்ப வைக்கிறார்கள். இதை ஜூ வி போன்ற தரம் கெட்ட மானம் கெட்ட பத்திரிகைகள் வெளியிட்டு இவனுக்கு எல்லாம் அனுதாபம் தேடிக் கொடுக்கிறது கேவலம். இது மனித உரிமை மீறலாம் ஐயோ பாவம் என்கிறது சன் டி வி யின் பினாமி பத்திரிகையான ஜூ வி

  5. Ezhil's avatar Ezhil சொல்கிறார்:

    சகோதரர் விஷ்வா,
    ஜூனியர் விகடன் பத்திரிகையின் ‘அமைதியான’ பங்குதாரர்களாக சண் ‘குழுமத்தினர்’ இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அரசால் புரசலாக நண்பர்கள் சொல்ல கேட்டிருந்ததால் அப்பத்திரிகையை ஊன்றி கவனிக்க தொடங்கினேன். தயாநிதி சிக்கலில் மாட்டி பதவி இழப்பு, சிபிஐ விசாரணை என்று மற்ற பத்திரிகைகள் தலைப்பு செய்தி வெளியிட்ட போது இவர்கள் சீமானையும் விஜயலக்ஷுமியையும் அட்டை படமாய் போட்டு தமிழக மக்களுக்கு அரிய செய்தியை வெளியிட்டார்கள். அன்றுடன் விகடன் இணையதளத்தில் கட்டணம் செலுத்தி அவர்கள் இதழ்கள் படிப்பதை நிறுத்தி விட்டேன். அண்மையில் கூட பிரஷாந்த் பூஷன் தயாநிதிக்கு எதிராக உச்ச நீதிமன்ற வழக்கு தொடர்பான எந்த செய்தியும் ஜூவியில் வரவில்லை என்று நண்பர்கள் சொல்ல கேள்வி. அழகிரியின் கல்லூரி கண்மாய் ஆக்கிரமிப்பு செய்தி கூட ஜூவி கண்டு கொள்ளவில்லையாம்.

  6. kalai's avatar kalai சொல்கிறார்:

    you guyes put god into prision… samy way cosmos is responding to u …
    it is just give and take policy

  7. kalai's avatar kalai சொல்கிறார்:

    nithyananda vin bhakthargal saabham summa vidathu

  8. selvan's avatar selvan சொல்கிறார்:

    enna sirikiraanga !! adi pathalayo !! police ivangalukku thelinjiruchu thirumba kootitu poi adinga!!!

  9. sendhil's avatar sendhil சொல்கிறார்:

    read thirumoolar thirumanthiram. In that a topic named ‘guru ninthai’ (means abusing a guru or enlightened being) from 530th poem to 536th poem speaks about the karma that a person accumulates and suffers if he abuses a guru or enlightened being……it is worse than we can imagine….these people have just started to suffer……lots more to come

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.