Free counters!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in Uncategorized and tagged . Bookmark the permalink.

1 Response to

  1. yatrigan's avatar yatrigan சொல்கிறார்:

    தமிழ்நாட்டில் பெரும்பாலானோர், இன்னும் கூட
    ராஜீவ் காந்தியின் இறப்பிற்குக் காரணமானவர்கள்
    என்று ஈழத்தமிழர்களின் மீது அக்கரை கொள்ளாமல்
    இருக்கிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியின் ஒரு தலைப்பட்சமான
    பிரச்சாரமும், கூட்டணி கட்சியான திமுக வின்
    சுயநலமுமே இதற்கு காரணம்.

    இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள்
    அதிக பட்சம் ஆயிரம் பேரைச் சேர்ந்தடையலாம்.

    ஆனால், இது குறித்து பரந்த அளவில் தமிழ் நாட்டு
    மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

    இந்த இடுகைத் தொடரை படிக்கும் வாய்ப்பு பெறும்
    நண்பர்கள், தங்களால் இயன்ற வரையில் தாங்களும்
    இந்தப் பணியில் பங்கு பெற வேண்டும்.

    பயனுள்ள நல்ல இடுகை.
    வாழ்த்துக்களுடன்,

    யாத்ரிகன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.