வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அரசியல் நாடகம் பார்த்து எத்தனை நாட்களாகி விட்டன….!!!!
இந்த வருட துக்ளக் ஆண்டுவிழா எப்படி இருந்தாலும் கூட ( ??? ), அதனை முன்னிட்டு, ரிலீசான இந்த சோ அவர்களின் நாடக குறுந்தொகுப்பு அருமை….
நண்பர்களும் ரசிக்க – கீழே தருகிறேன்…. ………………………….
முதல் இரண்டு-மூன்று நிமிடங்கள் பகுதியை ஏற்கெனவே பலர் பார்த்திருக்கலாம். மற்றவை புதிதாக வெளியிடப்பட்டுள்ள பொங்கல் ரிலீஸ்…. (துக்ளக் ஆண்டு விழாவை முன்னிட்டு…??? )
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
அன்றும் இன்றும் என்றும் சோ ஒரு தீர்க்கதரிசி என்பதற்கான சான்று இந்த காணொளி. அவரால் சுட்டிக்காட்டப்பட்ட ஜனநாயகப் பிழைகள் இன்று வரை தொடர்வதற்கான சான்று திராவிட மாடல் என்ற சொல்லாடல்….
HAS ANYBODY GOT any OBJECTION to his wordings …???😊😊😊
ஆளுநர் ரவி அவர்கள், பாரதிய முனிவர்களுள் உச்சத்தில் இருப்பவரும், தமிழர்கள் வாழும் புண்ணிய பூமியில் பிறந்தவரும் தர்மம், நீதி சாஸ்திரங்களை ஒருங்கே பெற்ற தனிச்சிறப்பு மிக்க திருக்குறளை வழங்கியவருமான திருவள்ளுவருக்கு அவரது தினத்தில் நெஞ்சார்ந்த மலர் மரியாதையை செலுத்தினார். (1/2) pic.twitter.com/7O4vIRcI76
ஆனால் திருவள்ளுவர் மறைந்ததாகச் சொல்லப்படும் (அல்லது வாழ்ந்த இடம்) மைலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் இருக்கும் அடையாளங்கள் எதுவும் இல்லாமல், வெளிநாட்டு கிறித்துவ நிறுவனங்கள் சதியில் விழுந்து அவருடைய இந்து மத அடையாளங்களை அழித்த கருணாநிதியின் கோயபல்ஸ் பிரச்சாரத்துக்கு நிறையபேர் பலியாகிவிட்டதாக நடிக்கிறார்கள்.
வள்ளலாருக்கும் இந்து மத அடையாளங்கள் இருக்கக்கூடாது என்று திமுக அரசு கருதுகிறது.
இப்படி திமுக இந்துக்களுக்கு எதிராக இருப்பதால், ஆளுநர் கொஞ்சம் அதிகமாகவே ஆதரவாக இருக்கிறார். நல்லதுதானே
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…
காவிரி மைந்தன் சார்.. எனக்கு ஒரேஒரு சந்தேகம். யாராவது தீர்த்து வைப்பார்களா? தலித்துகளுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உருப்படியாக ஒருவருமே தமிழகத்தில் நல்லது செய்யவில்லையா, அவர்களிடமிருந்து தலைவர்களாக ஆனவர்களில்? ஒரு…
//ஈவெரா உள்ளிட்ட மாபெரும் தலைவர்களால் கட்டிக் காக்கப்பட்ட இம்மண்ணின் சமூக நீதி, சுயமரியாதை, மக்கள் நல அரசியல், வளர்ச்சியை// ஈவெரா இவற்றில் என்ன என்னவற்றைச் செய்தார், அதற்கு…
அன்றும் இன்றும் என்றும் சோ ஒரு தீர்க்கதரிசி என்பதற்கான சான்று இந்த காணொளி. அவரால் சுட்டிக்காட்டப்பட்ட ஜனநாயகப் பிழைகள் இன்று வரை தொடர்வதற்கான சான்று திராவிட மாடல் என்ற சொல்லாடல்….
HAS ANYBODY GOT any OBJECTION to his wordings …???😊😊😊
” தமிழர்கள் வாழும் புண்ணிய பூமி ”
” பாரதிய முனிவர்களுள் உச்சத்தில் இருப்பவரும்”
………………….????
holy saints – முனிவர் – அட…இது நல்லா இருக்கே.