……
……

……
அமெரிக்க அரசியல் கலாச்சாரத்துடன் நாம் இந்தியாவை
ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது….
இந்திய அரசியல்வாதிகளைப்பற்றிய இந்த மாதிரியான
காட்சிகளை எல்லாம் என்றாவது நாம் பார்த்திருப்போமா…?
கென்னடி, க்ளிண்டன், ஒபாமா முதல், இன்றைய அமெரிக்க
ஜனாதிபதி ட்ரம்ப் வரை பல்வேறு பிரபலங்கள் நடனமாடும்
ஒரு அபூர்வ வீடியோ தொகுப்பு –
……………….
……………….
.
————————————————————————————————————————–



ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…