….
….

….
90 ஆண்டுகளுக்கு முன்பு சேத் கங்காராம் என்பவர்
அமைத்த குதிரை ரயில் இன்னும் பாகிஸ்தானில்
பஞ்சாப் மாநிலத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது,
இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் வரும்போது
எவ்வாறு மாற்றம் நடக்கிறது என்று பாருங்களேன்…
…..
…..
.
———————————————————————————————————————————



சுதந்திரத்திற்கு முன்பே
பிரைவேட் ரெயில் – தேவலையே ;
வல்லவர்களுக்கு புல்லும் ஆயுதம் !
Horse Power என்று இதை வைத்து தான்
சொன்னார்களோ ?