….
….
….
“காணா இன்பம் கனிந்ததேனோ…”
படம் – சபாஷ் மீனா
பாடுபவர் -பி.சுசீலா, டி.ஏ.மோதி
இயற்றியவர் – கு.மா.பாலசுப்ரமணியம்
இசையமைப்பு – டி.ஜி.லிங்கப்பா
இது என்ன ராகம்…?
தெரிந்தவர்கள் யாராவது சொல்லலாம்…!!!
…..
…….
—————————————————————————————————————————————–



கா மை சார்
பாகஸ்ரீ ராகம் ! சரிதானா ?
நண்ப மெய்ப்பொருள்,
முதலில் நிஜமாகவே தெரிந்திருக்கவில்லை.
அதனால் தான் கேட்டேன்.
இப்போது தெரிந்துகொண்டேன் – பாகேஸ்ரீ ராகமே தான்.
.
வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்