…
…

…
பெரும்பாலான ஆண்களின் மனதில்
இருக்கும் விஷயங்கள் தான்…
மனைவியைப்பற்றி தைரியமாக விமர்சிக்கிறார்….
வீடு திரும்பிய பிறகு என்னபாடு படப்போகிறாரோ என்று
நமக்குத்தான் கவலையாக இருக்கிறது… 🙂 🙂
….
….
.
——————————————————————————————————————————-



நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…