….
….

….
” விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே ”
உற்சாகத்தைக் கிளப்பும் துவக்க இசை.
எப்போது இந்தப் பாடலைக் கேட்டாலும்
மனதில் ஒரு ஆனந்தம்.
எத்தனை தடவை கேட்டாலும்,
அலுக்கவே அலுக்காத ஒரு பாடல் ….
சி.எஸ்.ஜெயராமனின் வித்தியாசமான குரல்,
சிவாஜியின் அப்பாவித்தனமான –
மிக இயற்கையான நகர்வுகள் …
படம் -புதையல்
பாடியவர்கள் -சுசீலா, சி.எஸ்.ஜெயராமன்
இயற்றியவர் – எம்.கே.ஆத்மநாதன்
இசை – விஸ்வநாதன்-ராமமூர்த்தி
….
….
—————————————————————————————————————————————-



நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…