…
…

…
“சின்ன சின்ன கண்ணனுக்கு எந்த தான் புன்னகையோ ….”
மிக அழகான, அர்த்தமுள்ள,
கதைக்கு, காட்சிக்கு மிகவும் பொருத்தமானதொரு பாடல்…
படம் – வாழ்க்கைப்படகு –
இசை – விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடல் – கவிஞர் கண்ணதாசன்
பாடியவர் – பி.பி.ஸ்ரீநிவாஸ்
……
……
.
——————————————————————————————————————————



நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…