…
…
…
என்ன மனிதர் இவர்…
இதென்ன கொடுமை….
இப்படி இயந்திரத்தனமான செயல்பாடு…?
இரண்டு கைகளும் இல்லாத ஒரு மனிதரிடம்
திமுகவின் பிரச்சார துண்டுப் பிரசுரத்தைத் திணித்தால்
அவர் எப்படி வாங்குவார்…? எப்படி படிப்பார்…?
……..

……..
.
————————————————————————————————————————————————



படத்தைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பு தாளவில்லை. ஸ்டாலின் அவர்களின் ஆலோசகர்கள் படு முட்டாளாக இருக்கணும். அப்படி முட்டாள்கள் இருந்ததால்தான், ‘நமக்கு நாமே’ திட்டத்தின்போது, ஷூ வுடன் வயலில் இறங்கி, களை எடுத்துக்கொண்டிருக்கும் பட்டுச் சேலை கட்டிய பெண்களுடன் போஸ் தந்திருப்பார், வீட்டிலிருந்து டிபன் கேரியரில் வந்த உணவை, ஹோட்டலுக்குச் சென்று பிரித்துச் சாப்பிட்டிருப்பார். மின்சார வண்டியில் தன்னைத் தாண்டிச் சென்றவரை பளார் என்று கொடுத்திருப்பார்.. அதன் தொடர்ச்சியா இப்போ கழுத்தில் துண்டுப் பிரச்சாரத்தைத் திணித்திருப்பார்.
சுய புத்தி இல்லை. ‘சொல் புத்தி’ சொல்லவேண்டியவர்கள் அருகில் இல்லை, அதற்குப் பதில் வடிகட்டிய முட்டாள்கள்தான் அருகில் இருக்கிறார்கள் போலிருக்கு.
ஆஹா. அவரது ஆலோசகர் சொல்லியிருக்க வேண்டும் இப்படி. நன்றி சார்