….
…
…
கீழே ஒரு புகைப்படம்…
பார்வைக்கு, மூங்கில் கம்புகளை
வரிசையாக அடுக்கி வைத்தது போல்
தெரிகிறது….அல்லவா…?
நீங்களே பாருங்களேன்..
……

……
இதை கொஞ்சம் பெரிதுபடுத்திப் பாரத்தால்,
உங்களுக்கே புரிந்து விடும்…
சென்னை செண்டிரல் ஸ்டேஷனிலிருந்து
கொரோனா தடையுத்திரவு காலம் முடிந்தவுடன்
கிளம்ப வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள்…
செண்டிரலுக்கு அருகிலேயே இருக்கும்
பெரம்பூர் கேரியேஜ் ஸ்டேஷனில்
வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
ட்ரோன் காமிரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம்…!!!
—————
கொரோனாவால் நமக்கு கிடைத்த
இன்னொரு பயன் -ட்ரோன்.
ட்ரோன் அதிகமாக பயன்படுத்தப்படத் துவங்கிய பிறகு,
நமக்கு வித்தியாசமான கோணங்களில் புகைப்படங்களும்,
வீடியோக்களும் கிடைக்கின்றன…!!!
.
——————————————————————————————————



[…] […]