இளையராஜா – இது தற்பெருமை அல்ல.. பிரமிக்க வைக்கும் உண்மைத் தகவல்கள்…!!!


இளையராஜா அவர்கள் இந்த காணொளியில்
சில தகவல்களைத் தருகிறார். துவக்கத்தில்
இது தற்பெருமை போல் தோன்றக்கூடும்…

ஆனால், யோசித்துப் பார்த்தால்,
இந்த தகவல்கள் அவரைத்தவிர வேறு யாருக்கு
சரியாகத் தெரியும்…? பிறரிடம் கூறி,
அவர்களை விட்டு சொல்ல வைக்கலாம் தான்…
ஆனால், இது அதைவிட நேர்மையான
அணுகுமுறை அல்லவா…?

இந்தத் தலைமுறையின் ஒரு அதிசயம் ராஜா சார்…!!!
( அவரது நிறை, குறைகளுடன் சேர்த்தே………
after all குறைகள் இல்லாத மனிதர் இவ்வுலகில் யார்…!!! )

.
———————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to இளையராஜா – இது தற்பெருமை அல்ல.. பிரமிக்க வைக்கும் உண்மைத் தகவல்கள்…!!!

  1. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை

  2. tamilbm's avatar tamilbm சொல்கிறார்:

    தங்கள் அருமையான பதிவுகளை TamilBM(https://bookmarking.tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.