…
…

…
தமிழிலும் சரி, ஹிந்தியிலும் சரி,
க்ளாசிகல் ராகங்களை அடிப்படையாகக் கொண்டு
பல திரைப்பட பாடல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அவற்றை உணர்ந்து பிரித்து அறியக்கூடிய அளவிற்கான
சங்கீத ஞானம் எனக்கில்லை….
இருந்தாலும், அவற்றில் சிலவற்றையாவது
தேடிக்கண்டுபிடித்து, என் விருப்பம் பகுதியில்
பதிப்பிக்க விரும்புகிறேன்… அதில் இது முதல்
பகுதி என்று வைத்துக் கொள்ளலாம்.
இவற்றை ஏற்கெனவே நாம் பலமுறை கேட்டு
ரசித்திருப்போம்.. ஆனால், எது – எந்த ராகம் என்று
தெரிந்திருக்காது… அதையும் தெரிந்து ரசிக்க
இது ஒரு வாய்ப்பாக இருக்கும்…!!!
—————————-
ஆபேரி -பிம்பலாசி –
மிஸ்ஸியம்மா – இசை ராஜேஸ்வர ராவ்
…
வாராயோ வெண்ணிலாவே –
——————–
ஆபோகி – அம்மன் கோயில் கிழக்காலே – இளையராஜா –
…
காலை நேரப் பூங்குயில் …
——————–
ஆனந்த பைரவி -வேட்டையாடு விளையாடு –
ஹாரிஸ் ஜெயராஜ்…
…
பார்த்த முதல் நாளே –
….
———————–
பாகேஸ்ரீ – மீண்ட சொர்கம் – சலபதி ராவ் –
….
கலையே என் வாழ்க்கையில் –
——————————-
பாகேஸ்ரீ – குலேபகாவலி –
விஸ்வநாதன் ராமமூர்த்தி …
…
மயக்கும் மாலைப்பொழுதே –
———————-
.
———————————————————————————————————————————



மயக்கும் மாலைப்பொழுதே – பாடல் இசையமைத்தது
திரு K V மகாதேவன் . இந்த பாடல் கூண்டுக்கிளி
படத்திற்காக அவர் அமைத்தார் . கூண்டுக்கிளி படத்தில்
இந்த பாடல் இடம் பெறவில்லை .
எம் ஜி ஆர் இந்தப்பாடல் வேண்டும் என் கேட்டதின் பேரில்
குலேபகாவலி படத்தில் இடம் பெற்றது .
பாகஸ்ரீ ராகத்தில் வந்த முதல் தமிழ் சினிமா பாடல் .