…
…

…
மதிமுக தலைவர் வைகோ அவர்களைக் குறித்த ஒரு
சுவாரஸ்யமான துணுக்கைப் பார்த்தேன்.
(நன்றி -தமிழக அரசியல்) அதைக் கீழே தந்திருக்கிறேன்…
முதலில் படித்து விடுங்கள்…
….

….
படித்தவுடன் சிரிப்பு வந்தாலும்,
யோசித்தால் இது வைகோவுக்கு மிகவும்
பொருந்தக்கூடிய கதை தானே என்று தோன்றுகிறது …!
இல்லையா….?
இதில் ஒரு சந்தேகம் வரும்… இங்கே யார் கிருஷ்ணன்…?
அவரவர்க்கு தோன்றுகிற மாதிரி வைத்துக்கொள்ள
வேண்டியது தான்.
என்னைப்பொறுத்த வரை, இங்கே கிருஷ்ணன் ….
தேர்தலுக்கு தேர்தல் மாறுவான்…
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் யாரை கிருஷ்ணனாக
வரிக்கலாம்…??? 🙂 🙂
.
———————————————————————————————————————————————————



// வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் யாரை
கிருஷ்ணனாக வரிக்கலாம்…??? //
கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில்
கிருஷ்ணன் யாரையும் காணோமே சார்.
உங்கள் கண்களுக்கு யாராவது தெரிகிறார்களா ?
இன்றைய நாட்களில் வைகோவின் பின்னால்
எந்தக் கட்சியும் போகத் தயாரில்லையே.
அவர் தான் மற்றவர் பின்னால் போகிறார்.
எனவே இவர் ஜராசந்தனும் அல்ல;
இவரால் எவரையும் அழைத்துப்போகவும் முடியாது.
வைகோ இன்னும் அரசியலில் இருக்கிறாரா என்ன? அவர் தன்னை திமுகவுக்கு விற்றுவிட்டு, ஸ்டாலின் காலை அடிவருடிக்கொண்டிருப்பதாகத்தானே முன்பு படித்தேன்.
வெட்கம், மானம் சூடு சுரணை எதுவுமில்லாத ஒரு அரசியல்வாதி இந்த வைகோ. பாவம் நாக்கை விற்று எத்தனை வருடங்கள் பிழைப்பு நடத்துவாரோ இன்னும்?