…
…
…
மற்ற கட்சிகளைப்போல பாஜக என்ன தேர்தலில்
ஜெயிப்பதற்காகவா போட்டியிடுகிறது…?
——————
” எங்கள் கட்சியின் கொள்கைகளுக்கு விரிவான
அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதே, நாங்கள்
தேர்தலில் போட்டியிடுவதன் முக்கிய நோக்கம்….!!!”
——————
ஆட்சியைப் பிடிப்பதற்காகத்தான் பாஜக டெல்லி
சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டது என்று
யாராவது நினைத்திருந்தால், கீழ்க்கண்ட செய்தியை
படித்து அவர்கள் விளக்கம் பெறலாம். –
இன்றைய ஹிந்து நாளிதழில் வெளிவந்திருக்கும்
ஒரு செய்தி கீழே –
…

…
.
—————————————————————————————————————————————————————



இவர்கள் (புகழேந்தி மற்றும் பலர்) வாடகை வாய்கள். இவர்களைக் கண்டுகொள்ளாமல் செல்வது நல்லது. இவனுங்க ஒரு நாளும் திமுக குடும்பத்தை திக குடும்பத்தைப் பற்றி எழுதமாட்டாங்க. மாற்று…