…
…

…
ஒரு 2 நிமிட விழிப்புணர்வுப் படம்.
எந்தவித விளக்கமும் இதற்கு தேவையே இல்லை.
இது எப்போது வேண்டுமானாலும்,
யார் வீட்டுக்குழந்தைக்கும் நிகழலாம்.
இன்றைய தினம் – மனிதரில் – மனசாட்சியின்றி,
மனிதாபிமானமின்றி, குழந்தைகளிடம் கூட
மிருகத்தனமாக நடந்துகொள்ளும் – நபர்களின்
எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதை –
இந்த குறும்படம் விளக்குகிறது ….!!!
(மொழி புரியாதவர்களுக்காக அந்த குழந்தை
கடைசியாக சொல்லும் வார்த்தையை மட்டும் இங்கே
தருகிறேன்…
“அங்கிள்.. இனிமேல் நீங்கள் என்னுடன் செய்யும்
விளையாட்டை இந்த பொம்மையுடன்
வைத்துக் கொள்ளுங்கள்… எனக்கு ரொம்ம்ப வலிக்கிறது…” )
…
….
.
——————————————————————————————————-



நெஞ்சை சுடும் உண்மை.