…
…
Addiction -க்கு அகராதியில் என்ன பொருள்
போட்டிருக்கிறார்கள் என்று பார்த்தேன்…
” போதை ” – “அடிமையாதல்…”
சரி தானே….?
————-
அண்மையில், ஆம்ஸ்டர்டாம்-ல் ஒரு பூங்காவில்,
பெஞ்சின் மீது, ஒரு சிலை வடிவம்
வைக்கப்பட்டிருக்கிறது… (கீழே …)
வடிவமைத்தவர் இதற்கு வைத்திருக்கும்
பெயர் ” Addiction”
பொருத்தம் தானே….!!!
…

…
.
———————————————————————————————————–



இது நெதெர்லாந்தில் ஆண்டுதோறும் குளிர் காலத்தில் நடக்கும் Amsterdam Light Festival என்ற கண்காட்சியாகும்.உலகின் பல நாடுகளில் இருந்து சிற்பம் உருவாக்குபவர்கள் பங்குபற்றுவார்கள். பிரிட்டனை சேர்ந்த Gali May Lucas பெர்லினை சேர்ந்த Karoline Hinz இணைந்து இதை உருவாக்கி அதற்கு அவர்கள் வைத்த பெயர் Absorbed by light என்பதாகும். வெளிச்சத்தில் தங்கள் வாழ்க்கையை இழப்பதை நினைவு படுத்தி உருவானது. ஆனாலும் சமூக வலைத்தளங்கள் அதற்கு addiction என பெயர் வைத்து விட்டார்கள்.பொருந்தி வந்தாலும் பெற்றவர் வைத்த பெயரை மாற்றலாமா?
மீண்டும் இந்த ஆண்டு நவெம்பர் தொடக்கம் ஜனவரி 2020 வரை கண்காட்சி நடைபெறும்.தெரிவாகும் சிலைக்கு பரிசு வழங்குவார்கள்.
சக்தி,
உங்கள் விவரமான தகவல்களுக்கு மிக்க நன்றி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்