…
…
ஜப்பானில் 4-வது வகுப்பு வரை
பரீட்சையே கிடையாது என்கிறது ஒரு செய்தி….
இதில் ஒன்றும் அதிசயமில்லை… இங்கும் கூடத்தான்…!!!
ஆனால் – அடுத்தது கொஞ்சம் வித்தியாசமான செய்தி –
முதல் இரண்டு -வருடங்களிலும் – (வகுப்புகளில்)
நல்ல பழக்க, வழக்கங்களையும்,
பண்பாட்டையும், நல்ல குணங்களையும்
வளர்க்கும் பணியில் – மட்டும் தான் –
ஈடுபடுத்தப்படுவார்களாம்….
ஜப்பானியரின் உயர்ந்த பண்பாட்டிற்கு
காரணம் இப்போது நன்கு புரிகிறது.
நாமும் இதில் கவனம் செலுத்த வேண்டியது
அவசியம் – இல்லையா…???
….

முதலில் – தரையில் உட்காரப் பழகுவதைச் சொல்லுங்கள்…!!!
….
.
——————————————————————————————————–



//நல்ல பழக்க, வழக்கங்களையும், பண்பாட்டையும், நல்ல குணங்களையும்
வளர்க்கும் பணியில் – மட்டும் தான் // -இது உண்மைதான். அதுவும்தவிர இயல்பாகவே தேச பக்தியும் அவர்களிடம் அதிகம். அதனால்தான் அரசு என்னதான் அமெரிக்க பொருட்களை வாங்குங்கள், அமெரிக்க காரை வாங்குங்கள் என்று சொன்னாலும் பெரும்பாலான ஜப்பானியர்கள் பொருட்படுத்துவதில்லை.
ஜப்பான் சென்று வந்தவர்கள் சொன்னது, அங்கு ஒரு பொருளை மறதியாக வைத்துவிட்டால் அது அங்கேயே இருக்கும், அடுத்தவர்கள் பொருட்களை எடுப்பதை ஜப்பானியர்கள் அவமானமாகக் கருதுகின்றனர் என்று.