…
…

…

….

…

…

…

…
பார்க்கப் பார்க்க துயரம் தாங்க முடியவில்லை…
நெஞ்சம் எரிகிறது ….
நாம் சுதந்திரம் பெற்றோம் -உண்மை …
ஆனால் எப்படி….?
மதத்தின் அடிப்படையில்,
இந்தியா இரண்டாக துண்டாக்கப்பட்டு-
பிரிக்கப்படாத வங்காளத்திலிருந்தும், பஞ்சாபிலிருந்தும் –
10-12 லட்சம் பேர் –
வீடு, மனை, ஆடு, மாடு, உற்றார், உறவினர்
அத்தனையையும் விட்டுப் பிரிந்து –
கதறக் கதற – இடம் பெயர நேர்ந்தது…
உறுதிப்படாத சரித்திரம் சொல்கிறது –
சுமார் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டார்கள் என்று …
10 லட்சம் பேர் வரை
கொல்லப்பட்டார்கள் என்று…
சுமார் ஒரு லட்சம் பெண்கள் –
பாலியல் வன்முறைக்கு பலியானார்கள் என்று…
பதவி நலன் கருதி சிலர், நாட்டை துண்டாடியது தானே
காரணம் இத்தனை பிரச்சினைகளுக்கும்….
காரணமாக இருந்த அந்த பாவிகள் –
சொர்க்கத்திற்கா சென்றிருப்பார்கள்… ???
குணப்படுத்த முடியாத, தீராத ரணம் –
இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் –
அதன் விளைவை…
……
……
.
———————————————————————————————————-



// அந்த பாவிகள் –
சொர்க்கத்திற்கா சென்றிருப்பார்கள்… ??? //
கடைசி காலத்தில், சாவதற்கு முன்,
அவர்கள் அதை நிச்சயம்
உணர்ந்திருப்பார்கள். வருந்தியிருப்பார்கள்.
இது இரண்டும் இல்லையென்றால்,
அவர்கள் மனிதர்களே அல்ல.
சார் அன்று மட்டுமல்ல இன்றும் அதே பிரித்தாளும் தந்திரம் தான் நடைமுறைப் படுத்தபடுகிறது, தலைப்பு கூட அந்தக்காலமும் இந்தக்காலமும் என இருந்திருக்கலாம்
Unfortunately true. Divide and rule is still followed both nationally and internationally till date. The saddest part is still we are getting victimised without understanding the big picture.