…
…

…
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில் ….!!!
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் – கவலை தீரும் …
கவலை தீர்ந்தால் வாழலாம் –
…….
தன்னம்பிக்கைக்கும்,
செயல்திறனுக்கும் – எடுத்துக்காட்டாக
ஒரு அற்புதமான காணொளிக் காட்சி …
(நன்றி -அஜீஸ்…)
…
…
.
——————————————————————————————————-



அற்புதம்.
மனதில் இருக்கிறது மகிழ்ச்சி.
ஊனம் என்று நினைத்தால் தானே ஊனம்.
அதை புறந்தள்ளி விட்டு, இயல்பாக இருந்தால்
இது போல் ஆனந்தமாக வாழலாமே.
அந்த இளைஞனுக்கு தகுந்த துணை கிடைத்தது
அவன் அதிர்ஷ்டம்.
நல்ல நல்ல காணொளிகளை பதிகிறீர்கள். நன்றி.