…
…

…
எமிரேட்ஸ் ஏர்லைன் வெளியிட்ட
மிக அழகான ஒரு காட்சியை பார்த்தேன்.
மேகத்தை கிழித்துக்கொண்டு வெளிவரும் விமானம்….!!!
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
….
…
.
—————————————————————————-
…
…

…
எமிரேட்ஸ் ஏர்லைன் வெளியிட்ட
மிக அழகான ஒரு காட்சியை பார்த்தேன்.
மேகத்தை கிழித்துக்கொண்டு வெளிவரும் விமானம்….!!!
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
….
Now that’s how you make a grand entrance. Video credit: Tom Jones pic.twitter.com/ojAOguED4D
— Emirates (@emirates) July 31, 2019
…
.
—————————————————————————-
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…
காவிரி மைந்தன் சார்.. எனக்கு ஒரேஒரு சந்தேகம். யாராவது தீர்த்து வைப்பார்களா? தலித்துகளுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உருப்படியாக ஒருவருமே தமிழகத்தில் நல்லது செய்யவில்லையா, அவர்களிடமிருந்து தலைவர்களாக ஆனவர்களில்? ஒரு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
Vow – Beautiful !
Very exciting to watch.
மிக அழகான காட்சி.
பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சார்.
காவிரிமைந்தன் ஐயா மற்றும் இத்தளத்திற்கு வருகை புரியும் அனைத்து நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சுதந்திர திரு நாள் நல்வாழ்த்துகள்