…
…

…
காணொளியொன்று நண்பரிடமிருந்து கிடைத்தது.
நாம் ஏற்கெனவே கேட்காத விஷயமல்ல…
பார்க்காத விஷயமல்ல.
இருந்தாலும், நின்று நிதானமாக பேட்டியில்,
(வீடியோ பதிவாகிறது என்று தெரிந்தும்…)
துணிந்து பொய் ( ஏக்கர் கணக்கில்… !!! )
சொல்கிறாரே… அது எப்படி…?
….
….
இவர் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று
நிறைய பேர் நம்பி இருக்கிறார்களே…?
இவரே ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லிக்கொண்டு
இருக்கிறாரே…
கடவுளே …அந்த நம்பிக்கையெல்லாம் – என்ன ஆகும்…?
.
———————————————————————————————-



இது 2015 இல் தஞ்சாவூர் தேர்தல் வேட்பாளர் தெரிவின் போது சொல்லப்பட்ட பதில்.
அவர், நோட்டை கேன்சல் செய்து டிமானடைசேஷன்
செய்த மாதிரி இவர் வாரிசு பற்றி அன்று
இப்படி சொன்னதையும் இன்று கேன்சல் செய்து விட்டாரோ ?