…
…
சினிமா நட்சத்திரங்களின் கவர்ச்சிகரமான
வண்ணப்புகைப்படங்களை அட்டைப்படங்களாக போடாத
வார, மாத இதழ்களை இப்போது பார்க்க முடியுமா…?
1940 -50 களில், வார இதழ்களில் இப்போதுபோல்
சினிமா நடிகைகளின் படங்களைப் போடுவதை
ரசனைக்குறைவாக கருதினார்கள் அந்தக் காலத்திய
“மேன்மக்கள்”…
பழைய ஆனந்தவிகடன் வார இதழின்
அட்டைப்பட “ஜோக்”குகள் சில கிடைத்தன…
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்….
—————————————————-

…

…

…

…

…

…

…

…

.
———————————————————————————



// சினிமா நட்சத்திரங்களின் கவர்ச்சிகரமான
வண்ணப்புகைப்படங்களை அட்டைப்படங்களாக போடாத
வார, மாத இதழ்களை இப்போது பார்க்க முடியுமா…? //
சார் இதுக்கு யார் காரணம்னு நெனைக்கறீங்க ?
அட்டைப்படம் கவர்ச்சியா இல்லாத புத்தகங்களை
யார் பாக்கறாங்க…? மொதல்ல பாத்தா தானே,
வாங்கற கேள்வியும், படிக்கிற கேள்வியும் வரும் ?
சித்திரங்களும் அருமை!!
இரண்டாம் தலைமுறையோடு பத்திரிக்கை முடிவுக்கு வந்துவிட்டது.
இந்த தலைமுறை பத்திரிக்கை வாங்குவதை நான் பார்த்ததேயில்லை.
Excellent Thanks for Recalling