…
…
கண்கொள்ளா காட்சிகளாக, அற்புதமான வண்ணப்படங்கள்
முதல் தடவையாக, சந்திரயான்-2 விண்கலனால்
அனுப்பப்பட்டிருக்கின்றன… பூமியின் பல பகுதிகளை நம்மால்
சுலபமாக அடையாளம் காணக்கூடிய அளவிற்கு தெளிவான
படங்கள்…
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன்.
நம் விஞ்ஞானிகளின் சாதனைக்கு பாராட்டுகளும், அவர்களது
முயற்சிகள் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துகளும்…!!!
…………………………….

…

…

…

…

…

…

…

…

…

…

…

.
—————————————————————————–



Vow – !
What a beautiful scene – !
God Bless Indian Scientists and their wonderful efforts.
அற்புதமான காட்சிகள்.
எல்லையில்லாத வானத்தைக் காண
மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இறைவன் படைப்பில் தான் எத்துணை எத்துணை அற்புதங்கள் !
இவை சந்திராயான் 2 அனுப்பிய படங்கள் அல்ல.சந்திரயான் இப்போதுதான் பூமியின் இரண்டாவது எல்லையை கடந்து கொண்டிருக்கிறது..அதனால் இந்தப் படங்கள் அனுப்பிய படங்களாக தவறுதலாக பதிவிடப்பட்டிருக்கிறது என எண்ணுகிறேன்.இஸ்ரோ தகவலின்படி படங்கள் அனுப்ப வாய்ப்பில்லை.
நண்பர்களுக்கு,
மேலே பதிவிடப்பட்டுள்ள படங்கள்
சந்திரயான்-2 -வால் அனுப்பப்பட்ட படங்கள் அல்ல
என்பதை கீழ்க்கண்ட செய்தி உறுதிப்படுத்துகிறது.
———–
Fact Check: Are these photographs of Earth
really sent by Chandrayaan-2 ?
India Today’s Anti Fake News War Room (AFWA) has found
that the claim with the viral images is not true.
So far, Chandrayaan-2 has not sent any pictures of the Earth.
———————————-
ஆர்வ மிகுதியால் தனிப்பட்ட ஒருவர் செய்த
தவறால் பலருக்கு இந்த புகைப்படங்கள்
தவறான குறிப்புடன் அனுப்பப்பட்டிருக்கின்றன.
அப்படிக் கிடைத்தவர்களில் நானும் ஒருவன்.
இவற்றில் சில – International Space Station மூலம்
அனுப்பப்பட்டவை என்றும் மற்றவை வெவ்வெறு
தருணங்களில் எடுக்கப்பட்டவை என்றும்
செய்திகள் உறுதிப்படுத்தப்படுகின்றன.
———————–
காரணம் எதுவாக இருந்தாலும், இந்த தளத்தில்
நிகழ்ந்த தவறுக்கு நான் தான் பொறுப்பு.
எனவே, தவறான செய்திக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
———————————-
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Don’t believe everything that are circulated in social media. These are some artistic images and not actual photographs. One should have a basic knowledge about our space. Our visible atmospheric layer is just 700 km thick which is relatively very thin compared to the size of earth.
சார்… வாட்சப்பில் வரும் ஃபார்வர்டு மெசேஜ் அனுப்புபவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ‘மு….ள்’. அவர்களுக்கு ஒரு அறிவும் கிடையாது, கண்ணை மூடிக்கொண்டு ஃபார்வர்ட் செய்வதைத் தவிர. வாட்சப்பில் 60%க்கும் மேல் ‘உண்டாக்கப்பட்ட’ புளுகுகள்தான்