…
…

…
நல்ல தமிழில் பேசக்கூடியவர்கள் கிடைத்தால்,
நாளெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
பேராசிரியை பர்வீன் சுல்தானாவின் பேச்சும்
அப்படிப்பட்ட ஒன்று தான். அவரிடம் படிக்கும்
மாணவிகள் கொடுத்து வைத்தவர்கள்…
தினமும் நல்ல தமிழை கேட்டுக்கொண்டே
இருக்கலாமல்லவா…?
அவரது அழகு தமிழில் – ஒரு சிறு துளி ….
…
…
.
————————————————————————————————————-



உங்கள் முந்திய பதிவு “ருசியான தமிழ் – முனைவர் பர்வீன் சுல்தானா…!” -வும்
இப்போது தான் பார்த்தேன். அது, இது இரண்டுமே மிக ருசியானவை; சுவையானவை; நல்ல பதிவுக்கு வாழ்த்துகள்.
No wonder that we take great pride in being Tamilians. More so when we listen to enjoyable speeches from the likes of Prof. Parveen Sultana’s.
எவ்வளவு பேசி என்ன? ரூட் தல போல் .. தொடரும் அவலம் இருக்கிறதே! எல்லாரும் ரசிக்கிறார்கள் ஆனால் எதையும் பின்பற்றுவதில்லையோ எனத் தோன்றுகிறது.பழம்பெருமை பேசி என்ன,தமிழ் நாடு எங்கோ செல்கிறதே!