…
…

…
இந்த நவீன உலகில் எல்லாவற்றிற்கும் விளம்பரம்
தேவைப்படுகிறது… கொஞ்சம் value addition செய்து,
சரியான விதத்தில் மார்க்கெட்டிங் செய்தால் – எதை
வேண்டுமானாலும் விற்று விடலாம்…
மார்க்கெட்டிங் – என்பது மிகப்பெரிய கலையாக
மாறி விட்டது….
உதாரணத்திற்கு, இங்கே தயிர் சாதத்திற்கு
ரெசிபி / மார்க்கெட்டிங் ….
…
…
.
——————————————————————————————————–



மார்க்கெட்டிங், பாடல் எல்லாம் ஓகேதான். ரெசிப்பிதான் சொதப்பிடுச்சு. கருவேப்பிலை கொத்தமல்லி சாதம்போல தயார் செய்தா அதை தயிர் சாதம்னு யார் சொல்லுவா? பாருங்க..தயார் செய்த தயிர் சாதத்தில் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லிதான் இருக்கு.