DENVER International – ஏர்போர்ட்டில் ஒரு வித்தியாசமான அனுபவம் ….!!!




டென்வர் விமான நிலையத்தில் அண்மையில்
நிறுவப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு
( Artificial Intelligence…) Gargoyle
பார்ப்பவர்களை பிரமிக்க வைப்பதோடு அல்லாமல்,
அவர்களோடு பேசி, அவர்களது கேள்விகளுக்கு
உடனடியாக பதிலும் அளித்து மகிழ்ச்சியில்
திளைக்க வைக்கிறது.

விஞ்ஞான வளர்ச்சி இங்கே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும்,
எளிய மனிதர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில்
செயல்படுவதை கண்கூடாக காண முடிகிறது.

இந்த தளத்து நண்பர்களும், அவர்களது குடும்பத்தினரும்
அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க –
கீழே அந்த காணொளியை பதிந்திருக்கிறேன்….

….

….

.
————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to DENVER International – ஏர்போர்ட்டில் ஒரு வித்தியாசமான அனுபவம் ….!!!

  1. Karthik's avatar Karthik சொல்கிறார்:

    Sir,
    I visited this month. Unfortunately it was not functional. Was so eager to see. Disappointed.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      கார்த்திக்,

      Better luck next time.
      அட்லீஸ்ட் அதை பார்த்து விட்டு
      வந்து விட்டீர்களே…!!!

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.