…
…

…
இந்தியாவின் – ஜெகதீப் சிங் மற்றும் காவாஜித் சிங்
இருவரும் இணைந்து நடத்தும் இந்த ஷோ
அமெரிக்க பார்வையாளர்களைபயங்கர திகிலுக்கு
உள்ளாக்கி விட்டது …
ஷோ நடப்பது அமெரிக்காவில் … AGT
(America’s Got Talent) நிகழ்ச்சியில் ஆயிற்றே…
பரபரப்பைத் தூண்டும் இந்தியர்களின்
சாகச நிகழ்ச்சியை அமெரிக்க தொலைக்காட்சியில்
காணும் அனுபவம் நிச்சயம் பெருமை
அளிப்பதாகத்தான் இருக்கிறது….. இல்லையா…?
…
…
– கண்கள் கட்டப்படுகின்றன;
பார்வை முற்றிலுமாக மறைக்கப்படுகின்றது
என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதில் எந்த மறைமுக ஏற்பாடும் இல்லை.
ஆனால், சுற்றி சுற்றி வந்து அவ்வளவு சரியாக –
படுத்திருக்கும் ஆளைத் தொடாமல் – கில்லி மாதிரி,
தேங்காய், பூசணியை மட்டும் எப்படி அவரால்
சம்மட்டியால் அடிக்க முடிகிறது…?
இதன் பின்னர் இருக்கும் லாஜிக்
என்னவாக இருக்க முடியும்…?
யோசித்துப் பார்த்தேன் – எனக்குப் புரியவில்லை.
நண்பர்கள் யாருக்காவது தெரிகிறதா…?
.
————————————————————————————————————–



அந்த சம்மட்டியில் (சுத்தியில்) எதாவது ஒரு வகை சென்சார் இருக்க
வாய்ப்பிருக்குமோ ? கண்களை முற்றிலுமாக கட்டிய நிலையில்
வேறு எப்படி இது முடியும் ?