…
…

(இந்த வயதில், இதே தோற்றத்தில், நான் ஜெயகாந்தனுடன் அருகில் இருந்து பேசி இருக்கிறேன்…அசாத்தியமான தன்னம்பிக்கை, தன் திறமையின் மீதான கர்வம் அவர் பேச்சிலும், நடத்தையிலும் பிரதிபலிக்கும்…!!! )
…
எழுத்தாளர் ஜெயகாந்தன் சம்பந்தப்பட்ட விஷயங்கள்
எதுவாக இருந்தாலும், அதில் சுவாரஸ்யத்திற்கு
குறைச்சல் இருக்காது.
அண்மையில் படித்த ஒரு சுவாரஸ்யமான
விஷயத்தை நண்பர்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன் –
ரெண்டுங்கெட்டான் வயதில் அவருக்கு ஏற்பட்ட
ஒரு அனுபவத்தை, தமாஷாக அவரே பகிர்ந்து
கொண்டிருக்கிறார். ஜெயகாந்தனின் வார்த்தைகளிலேயே –
…

…

…
(நன்றி – குமுதம் வார இதழ்….)
.
————————————————————————————————————-



சுவாரஸ்யம் தான். ஜெயகாந்தன் தனது எந்த பலவீனத்தையும்
மறைத்தது கிடையாது. ரெண்டுங்கெட்டான் வயதிற்குண்டான
தனது அசட்டுத்தனங்களை கூட வெட்ட வெளிச்சமாக
பகிர்ந்து கொள்கிறார். Hats Off to JK.
ஒரு வேண்டுகோள் ;
புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நல்ல சிறுகதைகளை
அடிக்கடி இந்த தளத்தில் பகிர்ந்து கொள்வதாக சொன்னீர்களே.
குறைந்தது வாரம் 2 கதைகளாவது பதியுங்களேன்.