…
…

…
பலருக்கு புரிவதே இல்லை…
தவறு எங்கே இருக்கிறது என்று…
நாம் தவற்றை தொடர்ந்து செய்துகொண்டே –
குழந்தைகளை குறை சொல்வதில் என்ன பயன்…?
மண்டையில் அடித்தாற்போல் ஒரு
குறுங்கதை…
உண்மையில் தவறு எங்கே இருக்கிறது…?
யார் மாற வேண்டும்….?
(நன்றி – குமுதம் வார இதழ்…)
————————

——————————-
சிறுவர்கள் எதிரில்,
செல்-போனை குடைந்துகொண்டே இருக்கும் பழக்கத்தை
முதலில் நாம் நிறுத்துவோமா….?
.
————————————————————————————————————



என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…