…
…

…
கீழே இரண்டு குறு காணொளிகள்…
முதலாவது – ஒரு வளைகுடா நாடு –
இரண்டாவது – நமது தமிழ் நாடு…
முதலாவதைப் பார்த்து, நகலெடுத்த மாதிரியே
இருக்கும் இரண்டாவது காணொளி…
நல்ல விஷயம் தான்… காப்பி அடித்தால்
தவறில்லையே…!!!
(காணொளிகளுக்கு நன்றி – நண்பர் சைதை அஜீஸ் )
…
…
……………………………
பின் குறிப்பு –
இந்த வீடியோவை பார்த்த பிறகு
குறிப்பாக, சில comments
வரும் என்று எதிர்பார்க்கிறேன்…. 🙂 🙂
வராவிட்டால் அதிசயம் தான் …!!!
வரவில்லையென்றால் – பிறகு
தேவைப்பட்டால் அது என்னவென்று
நானே சொல்கிறேன்…!!!
.
—————————————————————————————————————



நம்ம படிகறச்சே இப்படியெல்லாம் டீச்சர் இல்லையேன்னு நினைக்கறப்பதான் துக்கம் தொண்டைய அடிக்கறது.
சங்கி மங்கி,
நான் எதிர்பார்த்த கமெண்டுகளில் இது ஒன்று…
இன்னும் ஒன்று கூட எதிர்பார்த்தேன்…
அது என்னவாக இருக்கும் என்றும்
சொல்லுங்களேன் பார்க்கலாம்…:-) 🙂
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
“ராஜாவின் பார்வையிலே படத்தில் வரும் வடிவேலு கேரக்டர் மாதிரி எவனும் அடுத்த கிளாஸுக்கு போகாம அப்படி இதே கிளாஸ்லயே உட்காந்துடுவானுளே ”
– இது இல்லைனா நீங்களே சொல்லிடுங்க.
சங்கி மங்கி,
நான் தெரியாத்தனமாக உங்களை கேட்டு விட்டேன்.
போதும்… தாங்க முடியவில்லை… 🙂 🙂
இத்தோடு இந்த சப்ஜெக்டை விட்டு விடுவோம்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்