…
…

…
ஆயிரம் தான் செயற்கையாக பல வசதிகளை
மனித குலம் ஏற்படுத்தி கொண்டாலும்,
இயற்கையோடு இயைந்து வாழும்
பேரின்பத்திற்கு ஈடு இணை உண்டா…?
நிஜத்தில் முடியவில்லையென்றாலும்,
இந்த கற்பனாவாதிகளுடன் கொஞ்ச நேரம்
செலவழித்தாவது மகிழ்வோமே …!!
(வீடியோ உதவிக்கு நன்றி – நண்பர் சைதை அஜீஸ்…)
…
…
.
—————————————————————————————————————



அற்புதம்