மரங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன …!!! ( இன்றைய சுவாரஸ்யம்….)


பிபிசி செய்தித்தளத்திலிருந்து ஒரு சுவாரஸ்யமான
காணொளி கிடைத்தது….பூமிக்கடியில் மரங்கள் –

தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன –
ஒன்றுடனொன்று தொடர்பு வைத்துள்ளன –

-என்கிறது இந்த செய்தி… நாம்
கேள்விப்படாத சில புதிய சங்கதிகள்…..!!!

.
——————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to மரங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன …!!! ( இன்றைய சுவாரஸ்யம்….)

  1. Prabhu Ram's avatar Prabhu Ram சொல்கிறார்:

    இதையறிய மிகவும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
    செடி, கொடிகளுக்குக்கூட இவ்வளவு உணர்வா ?

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    செடிகளுக்கு உணர்வு உண்டு, அவைகள், வருகின்ற ஆட்களின் உணர்வைப் பொறுத்து மகிழ்கிறது, நடுங்குகிறது என்று ஜெகதீஷ் சந்திரபோஸ் எப்போவோ கூறியிருக்கிறாரே….

    பூமிக்கு மேலும் அவை நம்மைப் பார்க்கின்றன, நம்மை அறிகின்றன.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.