…
…

…

…

…
88 வயதிலும் துடிப்புடன்
செயலாற்றிக்கொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்து,
அவரது நண்பரொருவர் கேட்கிறார் .. ” இந்த வயதிலும்
எப்படி உன்னால் இப்படி இருக்க முடிகிறது…?
அதற்கு அந்த 88 வயதுக்காரர் சொல்கிறார்…
“முதுமையை என்னுள் நுழைய விட்டால் தானே… நான்
முதுமை அடைவதற்கு….? ”
வித்தியாசமாக இருக்கிறதல்லவா…?
பிரபல ஹாலிவுட் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் –
இசையமைப்பாளர் – க்ளிண்ட் ஈஸ்ட்வுட் ( Clint Eastwood ) –
பற்றிய இந்த வீடியோ சொல்வதை பார்ப்போமா…?
…
…
நண்பர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்…
இருக்கும் வரை உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் –
என்பதே நம் விருப்பம்…!!!
அதற்கு இறையருளும் வேண்டும்.
.
—————————————————————————————————————-



Easier said than done. இதற்கு ஒவ்வொருவரின் attitude towards life ரொம்ப முக்கியம்.
உங்களுக்கு அத்தகைய இறையருள் கிட்டுவதாக கா.மை. சார்.
அனைவருக்கும் ‘மே’ தின வாழ்த்துகள்.
நன்றி புதியவன்,
// இதற்கு ஒவ்வொருவரின் attitude towards life ரொம்ப முக்கியம். //
அந்த attitude towards life -ஐ
(சில விஷயங்களுக்காக மட்டும்…!!!)
பெற, நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்…
இருக்கும் வரை உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்
என்கிற குறிக்கோள் அதன் ஒரு பகுதி… 🙂 🙂
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
நண்பர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள் …! இந்த தலைவர்களின் மே தின வாழ்த்துகள் …?
அய்யா …! இந்த செய்தியி வரும் ஒரு பாடல் அனைவருக்கும் மே தின வாழ்த்துகளோடு :—
// டாக்டர் ராமதாஸை கரைத்து போட்ட பாடல்.. நீங்களும் கேளுங்கள்.. மனம் கனத்து போவீர்கள்! //
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/dr-ramadoss-says-this-is-my-favorite-song-and-tweet-about-it-348716.html