…
…

…
யாருக்காக செய்கிறோம் என்பதை மறந்து,
எதைச் செய்தாலும், அதை –
மனதைச் செலுத்தி, சிறப்பாக, உண்மையாக,
திறம்பட – செய்வது எவ்வளவு அவசியம் என்பதை
ஒரு சிறு உதாரணத்துடன்
சுவாரஸ்யமாக கூறுகிறார் திரு.சுகி சிவம்….
(வீடியோ லிங்க் உதவிக்கு நன்றி : நண்பர் சைதை அஜீஸ்…)
…
…
.
———————————————————————————————–



எனக்கு மட்டும் உங்கள் வீடியோ லிங்க் கிடைக்க மாட்டேங்கது
சிவா,
யூ-ட்யூபில் நேரடியாக இதை
copy/paste செய்து முயற்சி செய்து பாருங்களேன்…
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அய்யா ..! எவனுக்காகவோ என்று செய்தால் என்ன விளைவு என்பதற்கு ஒரு நல்ல விளக்கம் ” சிவம் – சிவம் ” தான் … !
நாளை மே ஒன்று — மே தினம் என்று உலகம் முழுக்க கொண்டாடப்படும் நன்னாளில் … சென்ற ஆண்டு மே தினப்பரிசாக // கொஞ்சம் வீடியோ – கொஞ்சம் சுவாரஸ்யம் – 1 ( எம்.ஜி.ஆர்+ கிருபானந்த வாரியார் சுவாமிகள் )
Posted on மே 1, 2018 by vimarisanam – kavirimainthan // என்று ஒரு இடுகை அளித்தீர்கள் … நன்றி …!
இன்று ஒரு செய்தி :– // இன்னும் 2 நாட்களில் கடுமையாக உயர போகும் பெட்ரோல் விலை.. அமெரிக்காவிற்கு சுஷ்மா அவசர கடிதம்! //
Read more at: https://tamil.oneindia.com/news/new-york/petrol-diesel-price-may-hit-new-high-as-india-might-stand-against-iran-348622.html — பரவாயில்லை அமெரிக்க விடுத்துள்ள பொருளாதார தடை தேதிக்கு நெருக்கத்திலாவது அவசரம் காட்டும் மந்திரிக்கு ஒரு பாராட்டு …. !
இதே மே தினம் 2016 -ல் ஒரு இடுகை பெட்ரோல், டீசல் விலையேற்றம்….! பற்றி வெளியிட்டு இருந்திர்கள் அது : — // மக்களை ஏமாற்றும் மத்திய அரசு…..
Posted on மே 1, 2016 by vimarisanam – kavirimainthan // https://vimarisanam.wordpress.com/2016/05/01/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/
அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களின் அவசரம் போன்றவை இன்று — அய்யா …! மே தின வாழ்த்துக்களுடன் காத்திருக்கும் எம்மைப்போன்றவர்களுக்கு நாளை நீங்கள் என்ன செய்தி கூறப் போகிறீர்கள் …!
செல்வராஜன்,
உங்களுக்கு மே தின வாழ்த்துகளை கூறப்போகிறேன்… 🙂 🙂 🙂
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்