…
…

…
உண்மை எங்கே…??? ( பகுதி-2 )
சமூகப் பொறுப்புடைய 259 பெண்கள் ஒருங்கிணைந்து,
கையெழுத்திட்டு, ஒரு கடிதத்தை
உ.நீ.மன்ற நீதிபதிகளுக்கு அனுப்பியுள்ளனர்.
அதலிருந்து சில பகுதிகள் கீழே –
( இதை அப்படியே ஆங்கிலத்திலேயே
கொடுப்பது தான் பொருத்தமாக இருக்கும்
என்பதால், அப்படியே தந்திருக்கிறேன்…. )
In a letter addressed to the Judges of the Supreme Court of India
dated Wednesday April 24, 2019, over 250 women lawyers and academics
made an appeal to the apex court for a fair probe on the allegations
of sexual harassment raised by a former employee against Chief
Justice of India Ranjan Gogoi.
———————
We, lawyers, scholars and members of women’s groups and civil
society are shocked at reading the contents of the complaint of
sexual harassment and criminal intimidation suffered by a former
employee of the Supreme Court of India. An affidavit was submitted
by the aggrieved woman to the 22 judges of the Hon’ble Supreme Court
detailing the sexual harassment faced by her from none less than the
Chief Justice of India. The 29 pages-long affidavit explained how
she was posted in the office of the Chief Justice, systematically
pursued at her home and office through calls and messages,
encouraged initially with compliments, favours and excessive
attention, finally followed by sexual advances. The administrative
persecution both by way of termination of employment, and
registration of criminal cases against her and her family members
came upon her when she rejected the sexual advances made by the
Chief Justice.
While the allegations listed in the affidavit are shocking, equally
worrisome was the response of the Chief Justice: apart from denying
the charges, he constituted a Special Bench along with two other
Judges at 10.30 am to hear a matter of “great public importance
touching upon the independence of judiciary”. In short, he
constituted a Bench to hear his own case! Justice Arun Mishra and
Justice Sanjiv Khanna, who were part of the specially constituted
Bench, noted that they will not pass an Order, but nevertheless did
so. Referring to the allegations as “wild and scandalous”, they went
on to say that such allegations negate the independence of the
Judiciary. They also counseled the media to observe restraint.
Strangely, the Order did not name the presence of the Chief Justice
at whose instance the Special Bench was convened.
Further, there was nothing in the Order which indicated that the
Judges passed this Order based upon any investigation by a competent
authority.
We are both shocked and saddened that the Chief Justice of India as
well as the Special Bench have responded as most men, in public
office or in positions of authority and power do, when accused of
sexual misconduct. Denial of the allegations, maligning the
complainant, citing past histories, imputing ulterior motives to the
complainant are familiar and regular devices deployed by accused
men. Equally common is the undertaking of vindictive measures
including administrative harassment and suits of defamation against
complainants.
Not only have the Chief Justice and the Supreme Court of India not
set an example by their behavior, but they appear to have moved a
step ahead to delegitimize women’s complaints of sexual harassment –
they have declared that the allegation is itself an attempt to
tarnish the independence of the Judiciary. This is both indefensible
and appalling. We fail to see what this has to do with the
independence of the Judiciary, which we wish to uphold as
conscientious citizens, but this ought not to be interpreted to mean
immunity from investigation when allegations are made.
The Bar Council of India has rubbished the complaint as an attempt
to malign the Judiciary and termed it politically motivated. In the
absence of a duly conducted investigation or enquiry, we are puzzled
about how the BCI, lawyers and judges are concluding with such haste
that the complaint is false, baseless and motivated. On 24th April
it has been reported that, Justice Bobde, the next senior most judge
from
Supreme court has been asked by the CJI to appoint a committee which
will enquire into the allegations of sexual harassment against the
CJI.
Justice Bobde has appointed a committee with himself as chair and
Justice N V Ramana and Justice Indira Banerjee as members. The
constitution of this committee with no external member is in
complete violation of The Sexual Harassment of Women at Workplace
(Prevention, Prohibition, and Redressal) Act 2013. Media reports
that this committee will start hearing on Friday 26th April 2019 and
that it
has no fixed time frame in which to finish the proceedings, will
follow an in house procedure and will not allow legal representation
to either parties. While the Mr Ranjan Gogoi may not need legal
representation, this is tilting the balance against the complainant,
again violating the spirit of the Vishakha judgement and The Sexual
Harassment of Women at Workplace (Prevention, Prohibition, and
Redressal) Act 2013.
In the given circumstances, keeping in mind the magnitude of the
complaint we demand:
a) A Special Enquiry Committee consisting of credible individuals be
constituted to conduct a thorough enquiry at the earliest and create
an atmosphere of transparency and confidence for the complainant to
depose.
b) The Special Enquiry Committee should follow the norms of the IC
and accordingly conduct its enquiry.
c) The Chief Justice of India should refrain from transacting
official duties and responsibilities until the completion of the
enquiry.
d) The Complainant should be allowed legal assistance from lawyer of
her choice.
e) The enquiry should be completed within 90 days as stated in the
law.
It is these measures which will uphold the dignity and independence
of the Judiciary and more particularly, restore the faith of all
women, indeed all citizens of the country, in the Judiciary.
.
———————————————————————————————————————-



KM Sir I think it is very hard to bring the truth out.
Please read this too.
Anil Ambani’s close aides were involved in the plot to frame the CJI says Baines.
https://tamil.oneindia.com/news/delhi/anil-ambani-s-close-aides-were-involved-in-the-plot-to-framw-the-cji-348052.html
அய்யா ..! நெருப்புடன் விளையாடுகிறீர்கள் ; நிறுத்திக் கொள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்றம் ஒரு பக்கம் எச்சரிக்கிறது — விசாரணை குழுவில் இருந்து ஒரு மூத்த நீதிபதி என்.வி.ரமணா விலகுகிறார்… பெண்கள் அமைப்புகள் ஒருபக்கம் — கார்பொரேட்களுக்கு உள்ள தொடர்பு ஒரு பக்கம் என்று எந்த புரிதலுக்கும் வர முடியாத நிலை நமக்கு — உண்மை வெளிவரும் என்று நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டியது தான் நம் நிலைமை … !!!
சென்ற ஆண்டு இதே நாளில் வெளிவந்த ஒரு இடுகையை படித்து இந்த ” பரபரப்பில் ” இருந்து கொஞ்சம் ஆசுவாசப்பட :–
// “ஆனந்த”மாக வாழ – குஷ்வந்த் சிங்’கின் 10 “டிப்ஸ்”
Posted on ஏப்ரல் 26, 2018 by vimarisanam – kavirimainthan // https://vimarisanam.wordpress.com/2018/04/26/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A/ நண்பர்களின் பார்வைக்கு ….!!!
நன்றி செல்வராஜன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
மாற்ற முடியாத பலதுகளையும் மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை இருப்பதால்
இதோ ஒரு வரவேற்பு கவிபாடல்!
( படித்ததில் பிடித்ததை பகிர்கின்றேன்)
கெஞ்சிக் கூத்தாடி
யாம் அழைத்த போதெல்லாம்
கிராக்கியாய்ப்
பிகு செய்த
பொய் மழையே
இன்றைக்கு
நீயாக வருவதுவாய்ச்
செய்தி அனுப்பியுள்ளாய்!
முகூர்த்த நாள் குறிப்பதுபோல்
ஏப்ரல் 29 இல்
நீ வருவாய் என்று
வானிலையார்
சொல்லுகிறார்!
காஜா எனும்பெயரில்
கடோத்கஜன் போல் வந்த
உந்தனது அண்ணன் போல்
உயிரை எடுக்காதே!
நடுவதற்கு ஆள்கிடைக்கா
நாளினிலே
நீ வந்து
நட்டமரம் அத்தனையும்
புடுங்கி எறியாதே!!
கட்டிடங்கள்
நிற்கட்டும்!
கழனியெல்லாம்
செழிக்கட்டும்!!
நல்ல மழை
என்கின்ற
நற்பெயரே
அமையட்டும்!!
பானிப் புயலென்று
உனக்குப் பேர்
இட்டுள்ளார்!
உன் பாணி
தனிப் பாணி
என்பதனை
நிரூபிப்பாய்!!!
நின்று நிதானித்து
நிறைமழையாய்ப்
பெய்திடுக!
ஏரி,குளமெல்லாம்
நிரம்பும் வரை
பெய்திடுக!!
எங்க வீட்டு
அண்டாக்கள்
எல்லாம் நிரம்பியதும்
எஸ் எம் எஸ்
அனுப்புகிறோம்!
அதன் பின்னர்
போய் வருக!!!
வா என்றால்
வரவேண்டும்!
நில் என்றால்
நின்றிடணும்!!
பாடுவாரின்
பக்கத்துவீட்டுப்
பாவலன் நான்
கூறுகிறேன்!
தையல் வாசலிலிருந்து
தைரியமாய்ப்
பாடுகிறேன்!
வந்திடுக மா மழையே!
மகிழ்வை மட்டும்
பொழிந்திடுக!!!
அஜீஸ்,
எல்லார் மனதிலும் இருப்பதை இந்த கவிதை அழகாக வெளிப்படுத்துகிறது.
எழுதியவருக்கு பாராட்டுகள்.
நான் இன்னும் கொஞ்சம் – ஒரு படி மேலே – செல்கிறேன்…
என்ன வேண்டுமானாலும் ஆகட்டும்…
மழையே அவசியம் வா…
தாகத்தால் சாவதை விட, தண்ணீரின் வேகத்தால் சாவது மேல்…!!!
(அந்த அளவிற்கு காய்ந்து கிடக்கிறோம்…சென்னையில் 🙂 🙂 🙂 )
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இந்த வருஷம்தான் எனக்கு ‘தண்ணீர் பிரச்சனை’யின் முகத்தைப் பார்க்கிறேன். வெட்கக்கேடாக இருக்கிறது. ஏரி தூர் வாருவது, குளங்களுக்கு கரை கட்டுவது, தடுப்பணை கட்டுவது என்று ஒன்றும் செய்யாமல், காசு வாங்கி தண்ணீர் கொடுப்பது என்பது ரொம்ப கேவலமாக இருக்கிறது. இத்தனைக்கும் 3 மாநிலங்களில் (கர்நாடகா, ஆந்திரா, தமிழகம்) நமக்குத்தான் அதிக மழை பொழிகிறது. நம்மிடம்தான் மிகக்குறைவான அணைகள் (120 vs ஆந்திராவின் 350). பெங்களூரில் ஏரிகளைக் காப்பதை ஒரு இயக்கமாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். ‘தமிழன் பெருமை’ என்று ஜம்பமடித்துக்கொள்வதில் ஒன்றும் குறைச்சலில்லை. நமக்கு வாய்த்த ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள்தாம் மிக மோசமானவர்கள் (நம் மக்களைப்போலவே). மணலைக் கொள்ளையடித்தால் நிலத்தடி நீர் நம்மைவிட்டுப் போய்விடும் என்ற சாதாரண அறிவு இல்லாத ஆட்சியாளர்கள், மக்கள்…. எங்க போய்ச் சொல்ல?
புதியவன்,
நாங்கள் வருடந்தோறும் அனுபவிப்பதை நீங்கள் முதல் தடவையாக
அனுபவிக்கிறீர்கள்… கவலைப்பட வேண்டாம்… விரைவில் இந்த அனுபவம்
உங்களுக்கும் “மறத்து” போய் விடும்.- எங்களைப்போல…!!! பிறகு சகஜமாக ஏற்றுக்கொண்டு விடுவீர்கள்…
உங்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய ஒரு செய்தி –
// தினத்தந்தி: வடசென்னையில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை. //
இந்த சமயத்தில் மோடிஜி சென்னைக்கு வந்துவிடக்கூடாதே என்று
பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்…
(வாரணாசி 1.4 லட்சம் லிட்டர்… ) 🙂 🙂 🙂
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்