ரொம்ப நாளாயிற்றே … கௌர் கோபால்தாஸ் அவர்களைப் பார்த்து…!!!


தனித்தே இருப்பதும் –
சேர்ந்து வாழ்வதும் –
சில சமயம் மகிழ்வு தருவதாகவும், ஓரளவு பொறுக்க முடிவதாகவும் –
சில சமயம் சகிக்க முடியாததாகவும், தொல்லையாகவும் உணர்வதும் –

நாம் அனுபவித்து வருவது தான்..
இவற்றில் உள்ள நல்லதும் – நல்லது அல்லாததும்…
நமக்கு தெரிந்தது தான்…

ஆனால், சேர்ந்திருப்பதாலோ, பிரிந்து தனித்தனியே இருப்பதாலோ –

உண்டாகும் விளைவுகள் குறித்து நாம் சீரியசாக யோசிப்பதில்லை….
அவ்வப்போது தோன்றுகிறபடி நடந்து கொள்கிறோம்…

இது குறித்து யோசிக்க வைக்கிறார் கௌர் கோபால்தாஸ் –
என்ன சொல்கிறார் பார்ப்போமா…?

.
————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ரொம்ப நாளாயிற்றே … கௌர் கோபால்தாஸ் அவர்களைப் பார்த்து…!!!

  1. D. CHANDRAMOULI's avatar D. CHANDRAMOULI சொல்கிறார்:

    Excellent piece of advice quoted with an apt story. KM, please continue to share more of such messages from Gaur Gopal Das. Thanks

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.