இது “ராமாயண்” டிவி சீரியல் இல்லை….!!!




முன்பாகவே சொல்லி விடுவது நல்லது – அல்லவா….!!! இல்லையேல்
மக்கள் இதை புது ஹிந்தி சீரியல் என்று நினைக்கக்கூடும்…

இது இந்தியாவிலேயே அதிகச் செலவில் நடைபெற்ற –
பெரிய அம்பானிஜி வீட்டுத் திருமணத்தின்
சுருக்கப்பட்ட காணொளிக் காட்சி…..

.
—————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to இது “ராமாயண்” டிவி சீரியல் இல்லை….!!!

  1. Mani's avatar Mani சொல்கிறார்:

    ஒரு சினிமா டிரெய்லர் பார்த்தது போல் மகிழ்ச்சியாக இருக்கிறது.
    ஆனால், நீங்கள் முழுவதையும் போட்டிருந்தால், வயிற்றெரிச்சல் தான் மிஞ்சி இருக்கும்.

  2. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    பணம் பணம் பணம்
    50 வருடங்களுக்கு முன் அப்பன் திருட்டுத்தனமாக இறக்குமதி செய்த
    பாலியஸ்டர் மெஷின்கள் தான் இதன் மூலாதாரம்.

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    கலைஞர் பாணியில் : இதெல்லாம் அவர்களின் சாமர்த்தியம்…பேரன்கள் கே டி பிரதர்ஸ்சை பற்றி கூறியதுதான் இவர்களுக்கான பாெது விதியாே …? இது வேறு வகையான ” ராமாயணம் ” …?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.