வைரமுத்து சார் இந்த புகைப்படத்தின் மூலம் என்ன சொல்ல விரும்புகிறார்…?


இன்றைய தினமலர் செய்தித்தாளில், சென்னை பதிப்பு, 6-ஆம் பக்கத்தில்
ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது….

புகைப்படம் கீழே….

புகைப்படம் கட்டம் கட்டப்பட்டிருக்கிறது.
அதற்கு மேலேயோ, பக்கவாட்டிலோ, கீழேயோ –
சுற்றிலும் நாலு பக்கங்களிலும் – எந்த செய்தியும்
இல்லை. எனவே அது ஒரு விளம்பரம் ( or paid news…? ).

அதை தினமலரே, ஒரு செய்தியாக வெளியிட்டு, இந்த புகைப்படத்தையும்
வெளியிட்டிருந்தால், எந்த கேள்வியும் வந்திருக்காது…
செய்தித்தாள் அதைச் செய்யவில்லை என்பது தெரிகிறது.

ஆனால், தனியே புகைப்படம் மட்டும் வெளிவந்திருப்பதால்,
அது வைரமுத்து அவர்களின் விருப்பப்படி வெளிவந்திருக்கிறது
என்பது தெரிகிறது…

சரி – பெண்கள் புடைசூழ – தான் நின்றிருக்கும்
இந்த புகைப்படத்தை வெளியிடுவதன் மூலம்,
திருவாளர் வைரமுத்து அய்யா என்ன செய்தி சொல்ல வருகிறார்…?

“என்னை இன்னமும் பெண்கள் நம்புகிறார்கள் பாருங்கள்” – என்றா….?

.
—————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to வைரமுத்து சார் இந்த புகைப்படத்தின் மூலம் என்ன சொல்ல விரும்புகிறார்…?

  1. Manickam Sattanathan's avatar Manickam Sattanathan சொல்கிறார்:

    சார் ……? அதெல்லாம் தேவையே இல்லாத ஒன்று. இப்படித்தான் நாம் நிறைய பேற்றை இடம் பொருள் அறிந்தும் தூக்கிவிட்டு பின்னர் கேவலப்படுகிறோம் .இது நமக்கு தேவை இல்லாத ஒன்று.

  2. Mani's avatar Mani சொல்கிறார்:

    அத்தாட்சி தருவதற்கு உள்நாட்டு பெண்மணிகள் யாரும் கிடைக்கவில்லை போலும். அதான் அய்யா வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை சேர்த்து புகைப்படம்
    பிடித்துப் போட்டிருக்கிறார்.

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    நான் தான் நெ .1 . டூபாக்கூரா ….. ?

  4. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இன்னும் இவங்க மட்டும்தான் #MeToo போடலைனா? அல்லது மலேஷியாவிலும் போணியாகும் கோபால் பல்பொடி தான் என்றா? இல்லை உதயநிதி கோட்டா மாதிரி எனக்கும் ஒரு சீட் கோட்டா வேணும் என்றா?

    நீங்களே உங்க அனுமானத்தைச் சொல்லியிருக்கலாம்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.